E17 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
May be.
பிரணவ்வின் அக்கா கணவராக, சரவணன் இருப்பான்=னு,
நானும் நினைக்கிறேன், ரதிப்ப்ரியா டியர்

அக்கா உங்களுக்குமா... ஏன்கா இப்படி ரதியோட சேராதீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Very very Superb and Lovely UD, சவீதா முருகேசன் டியர்
ஏம்மா மனோபாரதி, உங்க அத்தை, சொத்தை நளினி
அத்தை பையன், இவங்கக்கிட்டேயிருந்து உன்னை,
காப்பாத்தி, இவ்வளவெல்லாம் செஞ்சு கல்யாணம்=லாம்
பண்ணியிருக்கான்,
அவனோட பெற்றோருக்கு கூட சொன்னானோ?
இல்லையோ?
உன் மேல எவ்வளவு லவ் வைச்சுருக்கான்?
உங்கப்பாவே, நம்பின எங்க பிரணவ்=வை பின்னாடி
ஏம்மா நம்பாம இருப்பாய்?
லூசு போல, இப்போ செஞ்ச மாதிரி எந்த முட்டாள்
பேச்சையாவது கேட்டுடுவியா?
நீ செஞ்சாலும் செய்வ,
ஹா ஹா ஹா
ரதி-ன்ற பேர்ல, சின்ன வயசு பிரண்டா, பிரணவ் டியர்?
எல்லாம் சரிதான், சவீதா செல்லம்
கடைசியில, இப்படி இக்கு வைக்கலாமா?
சரவணனைப் பற்றி என்ன தகவல்-னு, நீங்க
சொல்லலை, சவீதா டியர்
ஷாலினியும், ப்ரணவ்வும் என்ன பேசினாங்க?
அதிலே, ஏதும் இம்போர்ட்டன்ஸ், இருக்கா-ன்னும்
சொல்லலை?
இதெல்லாம் நியாயமே இல்லை, சவீதா செல்லம்

நன்றி அக்கா...

பெற்றோர்க்கு எல்லாம் சொல்லாம தானே முடிச்சிட்டான்... உங்க மனோ யார் பேச்சை கேட்டு அவனை பேசுறான்னு பார்ப்போம்க்கா... அக்கா அவன் ஏதோ கிண்டலா சொன்னான் நீங்களும் நம்ம ரதி மாதிரி நம்பிட்டீங்களா... ஷாலினி பிரணவ் என்ன பேசினாங்க அடுத்த பதிவுல...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏமாற்றிவிட்டாயே சவீ ;) ரதியை ஏமாற்றிவிட்டாயே . பயபுள்ள இந்த முதலிரவை மறக்கவே மறக்காது. இதுல புடவை வேற கட்டிகிட்டு வரணுமாக்கும். ப்ரணவ் புடவையை கட்டிக்கிட்டு வரச்சொல்லவும் நம்ம ரதிக்கு இன்னைக்கு,

நம்தன நம்தன நம்தன நம்தன...
ஒரு ராகம் வரும்.....
ஒரு தாளம் வரும்...,

புது சந்தன மல்லிகை வாசம் வரும்னு தப்பா நினைச்சுட்டேன்;) :D

நீ ஒன்னும் கவலைப்படாதடா ரதி, அடுத்த பதிவில் பார்த்துக்கலாம் :p :D

ஹா ஹா மைத்தி... நம்தன தானே உங்க ஆசையை தீர்த்து வைக்குறேன் இருங்க சீக்கிரமே வரும்... அடுத்த பதிவுல நம்ம பிரணவ் அவனோட எண்ணங்கள் தான்... சோ இந்த பாட்டுக்காக நீங்க ஒரு ரெண்டு மூணு பதிவு காத்திட்டு இருக்க வேண்டி இருக்கும்டா...
 

Hema27

Well-Known Member
ஹா ஹா மைத்தி... நம்தன தானே உங்க ஆசையை தீர்த்து வைக்குறேன் இருங்க சீக்கிரமே வரும்... அடுத்த பதிவுல நம்ம பிரணவ் அவனோட எண்ணங்கள் தான்... சோ இந்த பாட்டுக்காக நீங்க ஒரு ரெண்டு மூணு பதிவு காத்திட்டு இருக்க வேண்டி இருக்கும்டா...
Appo rendu muunu padhivuku...mundhi adichutu, thaavitu, araka paraka vara vendidhu illa.o_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top