E17 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Rathima neeyum valaichu valaichu than yetho kandupidikura da... unnoda arachi ippadiye senjutu iru da... nan seekkiramavey vanthu pathil solluren darly...
Ama nambikai than valkai...
Nambungol...
semao said:
அரசியல்ல இது சகஜம் பாஸ் விடுங்க
நானும் கேட்கலை
நீங்களும் சொல்லலை
சரியா
கொசுவத்தி ஊதுவத்தி தீராம இருந்தா சரி​
குட் கேர்ள்... கொசுவத்தி ஊதுவத்தி தீர்ந்து போனா சொல்லுடா நான் வாங்கி தரேன்...
semao said:
:p:D:D
சரவணன் ன்னா அந்த முருகன் தானே
அதான்பா அந்த முருகன்
:p:D:D:p:p:D
ரகசியம் ரகசியம் பப்ளிக் பப்ளிக்... ஹி... ஹி... முருகன்னா முருகன் சரவணன்னா சரவணன்... அந்த சரவணன் தான் முருகனா இல்லை முருகன் தான் சரவணானா...:p:p:p:p
She is my chella kutti...
Ennathithu posukunu ippadi sollitteenga... appo neenga varrathu ellam padika mattengala... next epi la unga herovai kaataam parthen sari venam vittirunga 3 update kalichu vanga...
ஹா ஹா ஹா
 

aravin22

Well-Known Member
Hi mam


தாய் தந்தை இறப்பின் பின் பாரதிக்கு மிக கடினமான காலகட்டம்தான்,கல்யாணமா மனதில் கலவரத்துடன்தான் நடந்திருக்கின்றது,இனிமேல் வாழ்கையாவது அமைதியாக நகரட்டும்.


நன்றி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam


தாய் தந்தை இறப்பின் பின் பாரதிக்கு மிக கடினமான காலகட்டம்தான்,கல்யாணமா மனதில் கலவரத்துடன்தான் நடந்திருக்கின்றது,இனிமேல் வாழ்கையாவது அமைதியாக நகரட்டும்.


நன்றி

Thank you....
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி உங்களிடம் முன் நாவலில் கேட்டேன், முன் சென்று பின் அல்லது பின்சென்று முன் என்று, இதில் அருமையாக செயல்படுத்தியுள்ளீர்கள். அருமையான பதிவு
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி உங்களிடம் முன் நாவலில் கேட்டேன், முன் சென்று பின் அல்லது பின்சென்று முன் என்று, இதில் அருமையாக செயல்படுத்தியுள்ளீர்கள். அருமையான பதிவு

நன்றி அண்ணா...
 

Sri B

Well-Known Member
சாச்சுப்புடிங்களே சவீமா
பாஸு பாஸு னு கூப்பிட்டேனே
எதுக்கு FB ய சொல்லுவீங்க பார்த்தா
எங்க BP யா ஏத்துறிங்க
ஏன் பாஸ்
ஏன்

உங்க டைரக்டர் டச் இதானா
மீ பாவம்

flashback னு நினைச்சு கொசுவதிசுருள் வாங்கி வச்சேன்
அகர்பத்தி கூட ஏத்தி வச்சேன்
அத்தனையும் போச்சே
வெறும் சுருள் தான் வருது பாஸ்

கடைசில டம்மி firstnight போட்டு ஏமாத்திட்டீங்களே
இதில இவங்க பின்னாடி feel பண்ணுவாங்களாம் saree கட்டலன்னு
எனக்கு நிஜமா சிப்பு சிப்பா வருது .......
இதுல இந்த அம்மா ரதிக்கு பயமாம்
போங்கம்மா போய் புள்ளைகுட்டிக்கு வழிய பாருங்க
கடவுளே
Ha ha ha ha
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top