G
Goms....I have been teling this past 2 epi...neenga kavanikkave illaiya..very bad....
Ama ama nee sollitey thanma iruka...
G
Goms....I have been teling this past 2 epi...neenga kavanikkave illaiya..very bad....
May be.
பிரணவ்வின் அக்கா கணவராக, சரவணன் இருப்பான்=னு,
நானும் நினைக்கிறேன், ரதிப்ப்ரியா டியர்
Very very Superb and Lovely UD, சவீதா முருகேசன் டியர்
ஏம்மா மனோபாரதி, உங்க அத்தை, சொத்தை நளினி
அத்தை பையன், இவங்கக்கிட்டேயிருந்து உன்னை,
காப்பாத்தி, இவ்வளவெல்லாம் செஞ்சு கல்யாணம்=லாம்
பண்ணியிருக்கான்,
அவனோட பெற்றோருக்கு கூட சொன்னானோ?
இல்லையோ?
உன் மேல எவ்வளவு லவ் வைச்சுருக்கான்?
உங்கப்பாவே, நம்பின எங்க பிரணவ்=வை பின்னாடி
ஏம்மா நம்பாம இருப்பாய்?
லூசு போல, இப்போ செஞ்ச மாதிரி எந்த முட்டாள்
பேச்சையாவது கேட்டுடுவியா?
நீ செஞ்சாலும் செய்வ,
ஹா ஹா ஹா
ரதி-ன்ற பேர்ல, சின்ன வயசு பிரண்டா, பிரணவ் டியர்?
எல்லாம் சரிதான், சவீதா செல்லம்
கடைசியில, இப்படி இக்கு வைக்கலாமா?
சரவணனைப் பற்றி என்ன தகவல்-னு, நீங்க
சொல்லலை, சவீதா டியர்
ஷாலினியும், ப்ரணவ்வும் என்ன பேசினாங்க?
அதிலே, ஏதும் இம்போர்ட்டன்ஸ், இருக்கா-ன்னும்
சொல்லலை?
இதெல்லாம் நியாயமே இல்லை, சவீதா செல்லம்
Savee akka twist vachittinga,pranav intha marriagela maraitha vixhayam than avanga pirivukku reasona agapotha akka,
ஏமாற்றிவிட்டாயே சவீ ரதியை ஏமாற்றிவிட்டாயே . பயபுள்ள இந்த முதலிரவை மறக்கவே மறக்காது. இதுல புடவை வேற கட்டிகிட்டு வரணுமாக்கும். ப்ரணவ் புடவையை கட்டிக்கிட்டு வரச்சொல்லவும் நம்ம ரதிக்கு இன்னைக்கு,
நம்தன நம்தன நம்தன நம்தன...
ஒரு ராகம் வரும்.....
ஒரு தாளம் வரும்...,
புது சந்தன மல்லிகை வாசம் வரும்னு தப்பா நினைச்சுட்டேன்
நீ ஒன்னும் கவலைப்படாதடா ரதி, அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்
ஓ.....
அப்படியும் இருக்குமோ.....?
ரதி, நல்ல கெஸ்
nice ud. eppadiyum intha first night avangalal marakka mudiyathuthane!rathi unakku pranav parthal mattum kelvi mazhi poliyuma?
Illapa kavanikkaliyae...
Appo rendu muunu padhivuku...mundhi adichutu, thaavitu, araka paraka vara vendidhu illa.ஹா ஹா மைத்தி... நம்தன தானே உங்க ஆசையை தீர்த்து வைக்குறேன் இருங்க சீக்கிரமே வரும்... அடுத்த பதிவுல நம்ம பிரணவ் அவனோட எண்ணங்கள் தான்... சோ இந்த பாட்டுக்காக நீங்க ஒரு ரெண்டு மூணு பதிவு காத்திட்டு இருக்க வேண்டி இருக்கும்டா...
nice ud
pranav superrrrrrrrrrrrr