E100 Sageetha Jaathi Mullai

Advertisement

mithravaruna

Well-Known Member
எஸ் அது உண்மைதான் MM -மின் ஜாலம்
ஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.

அவரின் சொல் நடையில் ஓர் ஈர்ப்புவிசை உள்ளதோ.. என்ற ஐயம்.

அதுவும் ரசிக்கும் விதத்தில் பேரழகு.
 

Vidyanarayanan

Well-Known Member
சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..

ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..

SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை.... :cool:
Hahaha lol mithra kannai thirathu vittergal.
 

Vidyanarayanan

Well-Known Member
சகோதரி நீங்கள் நம்ம ஊர், ஆனால் அதிகம் கமெண்ட் பகுதியில் வருவதில்லை. எனக்கும் முன்னோடி நீங்கள்
Murugesh anna ippo than parthen neengalum pondy ya super.

Konjam naduvil commentku varamudiyavilai. Aanal pathivai vidamal padipen
 

Adhirith

Well-Known Member
ஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.

அவரின் சொல் நடையில் ஓர் ஈர்ப்புவிசை உள்ளதோ.. என்ற ஐயம்.

அதுவும் ரசிக்கும் விதத்தில் பேரழகு.

நாமா எவ்வளவு தான் புகழ்ந்து சொன்னாலும் அசைய மாட்டாங்க....
முன்னுரையில் சொல்லியதுப் போல் ,
தோன்றியது எழுதுகிறேன் ...அவ்வளவுதான்
அவர்களிடமிருந்து பதில் வரும்....
simplicity is her forte....
 

malar02

Well-Known Member
ஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.

அவரின் சொல் நடையில் ஓர் ஈர்ப்புவிசை உள்ளதோ.. என்ற ஐயம்.

அதுவும் ரசிக்கும் விதத்தில் பேரழகு.
நான் அமுதா பிளாக்கில் இருந்து அவங்களை துரத்தி கொண்டு வருகிறேன் தொடர்ந்து நீங்கள் சொல்வது நிஜம் ஈர்ப்புவிசை அருமையான வார்த்தை சொல்லிட்டீங்க மனதுக்குள் பல்பு ஏற்றியது போல் உள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top