E100 Sageetha Jaathi Mullai

Advertisement

mithravaruna

Well-Known Member
சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..

ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..

SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை.... :cool:
ஆம் தங்கமலர், பணம் படைத்தவர்கள் வாழ்வைகூட எதார்த்தமாக கையாண்ட விதம் அழகுதானே.

நமக்கு பழக்கமில்லா கார்களையும், ஐபிஎல் பின்னனியையும், திரை உலகையும் சரியாகப் பொருத்தி புரியும் விதத்தில் சொன்ன நடை எளிமைதானே.

திருப்பதியில் வைரக் கீரிடம் ஏழுமலையானுக்கு சாதாரணம் தான் என்று சொல்லலாம் அல்லவா...

கடைசியில் நீச்சல் குளம், இது பணம் படைத்த மாளிகையில் ஓர் அங்கம்.

அது எங்கே என்பது அவரவர் மன நிலையைப் பொருத்தது தான்.

இந்தக் கதையில் முதலில் இருந்தே அவன் மனம் இந்த விசயத்தில் முரணானதுதான்.

அதனால் அதையும் அவன் வழியில் எடுத்துக் கொள்ளலாம் தோழி.

உங்கள் விளக்கமும் பதிலும் அருமை தங்க மலர். நன்றி
 
malar02

எஸ் அது உண்மைதான் MM -மின் ஜாலம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top