vandhaa thoonga maatomaa?நீ படிக்கிறதே தெரியல.......
அப்புறம் எங்க நடுவுல வந்த?????
போ போ போய் தூங்கு........
vandhaa thoonga maatomaa?நீ படிக்கிறதே தெரியல.......
அப்புறம் எங்க நடுவுல வந்த?????
போ போ போய் தூங்கு........
teacher thaan neenga eppovume..எப்போவும் unformal தான்.......
இப்போ கூட ஆதியின் TT தான் நியாபகம் வருது......
புள்ளை கொஞ்சம் over enthusiastic......
teacher thaan neenga eppovume..
எப்பவுமே sjm start பண்ண மட்டும் கொஞ்சம் தயக்கம் இருக்கும்...
யூசுவல் மல்லி நாவல்
எடுத்தா வைக்கவே முடியாது...
அப்படியே மனசெல்லாம் ஈஷ்வர் வர்ஷினி ஆக்கரமிச்சுருவாங்க!!!!
படிச்சது தான்
அடுத்து என்ன நடக்கும்னு தெரியும் தான் ஆனாலும் ஒரு ஃப்ரெஷ்னஸ் ஃபுல் கதைலையும் மெயிண்டெயின் பண்ணிருக்கிங்க....
அதுலையும் கடைசி 20 எபி...
ரஞ்சி புரிஞ்சிக்கிறது
ஐஸ் தன்னோட லைஃப்ல தன்னை சுற்றி நடந்தது தெரிஞ்சுக்கிறது..
ஈஷ்வர் முரளி ப்ரெண்ட்ஷிப்
வர்ஷி அஷ்வின் பாண்டிங்
அஷ்வின் ட்ரண்ஸ்ஃபர்மேஸன்..
எதை சொல்ல
எதை விட......
புளு ஐட் ஏஞ்சல்...
அப்பாக்கு
ஈஷ்வர்க்கு
அஷ்வின்க்கு
குட்டி செல்லம் சர்வாக்கு.....
தத்துவ மேதைன்னு பட்டம் கொடுக்கலாம் @mallika
அங்க அங்க அள்ளி தெளிச்சிருக்கிங்க...
Factu factu factuனு வியந்த வியக்குற வியக்கபோற தருணங்கள் நிறைய!!!!!
Malli da
sjm da moment thaan
Feeling elated and excited with...Malli
A rare achievement....
An unique feat...
படித்த,படிக்கின்ற,படிக்கப் போகின்ற....
திரும்ப படித்த,திரும்ப திரும்ப படித்த...
திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கின்ற.
மல்லியோட தீவிர,அதி தீவிர வாசக நட்புகளுக்கு
One very Big Salute.....
உங்களால் மட்டுமே இது சாத்தியமானது.
Love you Friends.....
Congrates to Mallika Manivannan....
Vanga vangaFeeling elated and excited with...Malli
A rare achievement....
An unique feat...
படித்த,படிக்கின்ற,படிக்கப் போகின்ற....
திரும்ப படித்த,திரும்ப திரும்ப படித்த...
திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கின்ற.
மல்லியோட தீவிர,அதி தீவிர வாசக நட்புகளுக்கு
One very Big Salute.....
உங்களால் மட்டுமே இது சாத்தியமானது.
Love you Friends.....
Congrates to Mallika Manivannan....