E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்போவும் unformal தான்.......
இப்போ கூட ஆதியின் TT தான் நியாபகம் வருது......:p:ROFLMAO:

புள்ளை கொஞ்சம் over enthusiastic......
teacher thaan neenga eppovume.. :)
 
fathima.ar

Well-Known Member
எப்பவுமே sjm start பண்ண மட்டும் கொஞ்சம் தயக்கம் இருக்கும்...

யூசுவல் மல்லி நாவல்
எடுத்தா வைக்கவே முடியாது...
அப்படியே மனசெல்லாம் ஈஷ்வர் வர்ஷினி ஆக்கரமிச்சுருவாங்க!!!!

படிச்சது தான்
அடுத்து என்ன நடக்கும்னு தெரியும் தான் ஆனாலும் ஒரு ஃப்ரெஷ்னஸ் ஃபுல் கதைலையும் மெயிண்டெயின் பண்ணிருக்கிங்க....

அதுலையும் கடைசி 20 எபி...
ரஞ்சி புரிஞ்சிக்கிறது
ஐஸ் தன்னோட லைஃப்ல தன்னை சுற்றி நடந்தது தெரிஞ்சுக்கிறது..
ஈஷ்வர் முரளி ப்ரெண்ட்ஷிப்
வர்ஷி அஷ்வின் பாண்டிங்
அஷ்வின் ட்ரண்ஸ்ஃபர்மேஸன்..
எதை சொல்ல
எதை விட......

புளு ஐட் ஏஞ்சல்...
அப்பாக்கு
ஈஷ்வர்க்கு
அஷ்வின்க்கு
குட்டி செல்லம் சர்வாக்கு.....

தத்துவ மேதைன்னு பட்டம் கொடுக்கலாம் @mallika
அங்க அங்க அள்ளி தெளிச்சிருக்கிங்க...
Factu factu factuனு வியந்த வியக்குற வியக்கபோற தருணங்கள் நிறைய!!!!!

Malli da
sjm da moment thaan:love::love:
 
Joher

நான் தான் first படிச்சேன்..........:love::love::love:
ஏங்க அந்த கண்ணுல என்ன இருக்குன்னு தேடினாரே கண்டுபிடிச்சாரா??????

ரத்தக்காட்டேரி Blue eyed angel.........

மாரத்தான் reading..........(y)(y)(y)(y)
ஜூஸ் குடிச்சிக்கோ........

next rest :p:p:p
 
Renju vinodh

Active Member
Hii malli mam, second time padichu illa unga neela vizhi azhagiya ava mela pithana irukara oru sirandha aanmagana avanga uravugaloda second time payanam poitu vandhruken, naa mattum than vandhruken innum en manasu varala adhu ingyae mattitu iruku muthal murai padichappo irundhatha Vida manam migavum kanamaga iruku, ethuku nu teriyama romba azhavechutinga, Ithu than kadhai adhuthu Ithu than varumnu terinjum appadi padikka Mudiyalaya, adutha murai padikkum bothum Indha kanam appadiyae than irukum unga ezhuthukal appadi, comment la quote panni sollanumna naa story full ah copy paste than pannanum avlo arumayana ezhuthu, Indha ishwar ellarkum romba romba pidicha oru hero karanam vazhkaila ellaroda manasin azhathilum ollindhurukum oru vazhaikai thunaiku nichayam ishwarin roopamae ,varshiniya pola asirvadhika pattavarkal miga silarae, Kadhal konda pennin kangalai parthu aval manathai padika palarum muyalvadhillai, aval unarvukalukao ekkaggaluko ingae mathipillai, appadi entha pen nadatha padukiralo aval nichayam asirvathikapatta devathaiye ,avalayum Vida avalai appadi unara seiyum aanmagan Indha ulakin miga sirandha manithan ena nichayam karvam kollalam :devilish:
 
Sainandhu

Well-Known Member
Number of views....100 th episode ...crossed ...ONE LAC (y)

Feeling elated and excited with...Malli

A rare achievement....
An unique feat...

படித்த,படிக்கின்ற,படிக்கப் போகின்ற....
திரும்ப படித்த,திரும்ப திரும்ப படித்த...
திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கின்ற.
மல்லியோட தீவிர,அதி தீவிர வாசக நட்புகளுக்கு

One very Big Salute.....
உங்களால் மட்டுமே இது சாத்தியமானது. (y)(y)(y)(y)

Love you Friends.....:)

Congrates to Mallika Manivannan....:)
 
Last edited:

malar02

:love::love::love::love::love::love::love:
 
Renju vinodh

Active Member
Feeling elated and excited with...Malli

A rare achievement....
An unique feat...

படித்த,படிக்கின்ற,படிக்கப் போகின்ற....
திரும்ப படித்த,திரும்ப திரும்ப படித்த...
திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கின்ற.
மல்லியோட தீவிர,அதி தீவிர வாசக நட்புகளுக்கு

One very Big Salute.....
உங்களால் மட்டுமே இது சாத்தியமானது. (y)(y)(y)(y)

Love you Friends.....:)

Congrates to Mallika Manivannan....:)
Vanga vanga
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top