E100 Sageetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
இப்போ இல்ல மூணு நாளா படுக்கறேன்.. fathikkum முன்னால ஆரம்பிச்சேன்.. படிக்காம கமெண்டா? லைக்ஸ் ரேண்டமா இருக்கும் பாருங்க.. இல்லன்னா fathi சொல்லுவாங்க. @fathima.ar

Jo epi wise quote pannitu irukkaanga..

Gold epi wise like...

Neengalum random ah
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்போ படிச்ச மாதிரியே தெரியலையே......
படிக்காமலே ஒரு கமெண்ட்????

Animation தெரியுமா?????
வர்ஷ் office ல வேலை வாங்கிடலாம்......:unsure::p
ஆனா anuty க்கு குடுப்பாளா????:unsure:

அனிமேஷன் ?? என் பொண்ணு இன்டர்நேஷனல் லெவல் ல 3டி மாடல் விக்கறா... அவளும் ஒரு கம்பெனி ஓனர் ..

வர்ஷ் அளவு இல்லேன்னாலும்.. சாப்ட்வேர் -ன்னு ஒன்னு .. அது எழுதி பிழைக்கற கொஞ்சம் குடும்பம் என்ன நம்பி இருக்கு.. நமக்கு கைகட்டி வேலை பாக்கறது ஒத்துவராது. (நான் பாட்டியே ஆனாலும்););)
 

Joher

Well-Known Member
இப்போ இல்ல மூணு நாளா படுக்கறேன்.......

Oh...... இங்கேயே தூங்கிட்டியா???:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

fathikkum முன்னால ஆரம்பிச்சேன்.. படிக்காம கமெண்டா? லைக்ஸ் ரேண்டமா இருக்கும் பாருங்க.. இல்லன்னா fathi சொல்லுவாங்க. @fathima.ar
 

Joher

Well-Known Member
அனிமேஷன் ?? என் பொண்ணு இன்டர்நேஷனல் லெவல் ல 3டி மாடல் விக்கறா... அவளும் ஒரு கம்பெனி ஓனர் ..

வர்ஷ் அளவு இல்லேன்னாலும்.. சாப்ட்வேர் -ன்னு ஒன்னு .. அது எழுதி பிழைக்கற கொஞ்சம் குடும்பம் என்ன நம்பி இருக்கு.. நமக்கு கைகட்டி வேலை பாக்கறது ஒத்துவராது. (நான் பாட்டியே ஆனாலும்););)

அப்போ ஈஸ்வர்ஷ் பக்கத்தில் பார்க்கவும் முடியாது......

என்ன 3D model????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நான் கூட உன்னோட கமெண்ட் னு எட்டி பார்த்தேன்......

மல்லி இன்பாக்ஸ் ல போடலாம்னு இருந்தேன். எதுக்கு தொந்தரவு ? ன்னு இங்க போட்டேன்..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சாரி நடுல வந்ததுக்கு...

மல்லி இன்பாக்ஸ் ல போடலாம்னு இருந்தேன். எதுக்கு தொந்தரவு ? ன்னு இங்க போட்டேன்..

Ethukku ivlo formal ahh
 

Joher

Well-Known Member
சாரி நடுல வந்ததுக்கு...

மல்லி இன்பாக்ஸ் ல போடலாம்னு இருந்தேன். எதுக்கு தொந்தரவு ? ன்னு இங்க போட்டேன்..

நீ படிக்கிறதே தெரியல.......
அப்புறம் எங்க நடுவுல வந்த?????

போ போ போய் தூங்கு........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top