E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request




E100 Sageetha Jaathi Mullai



:)
Inda story ya 4 times padichuten romba kanamana story feel velila vara mudiyada feel vera enda novelum padikka mudiyave ila unga novel padichutu romba romba romba nalla stories. Eppadi solradunu teriyala unga story edu padichalum vellila vara mudiyala god bless u mam keep Rocking ide madiri niraya stories podunga waiting fr ur stories
 

Joher

Well-Known Member
Inda story ya 4 times padichuten romba kanamana story feel velila vara mudiyada feel vera enda novelum padikka mudiyave ila unga novel padichutu romba romba romba nalla stories. Eppadi solradunu teriyala unga story edu padichalum vellila vara mudiyala god bless u mam keep Rocking ide madiri niraya stories podunga waiting fr ur stories

அந்த சுழிக்குள் சிக்காதவங்களே இல்லை......
உங்க feel Comment ல சொல்லிடலாம்......
 

ThangaMalar

Well-Known Member
முதலாக வர்ஷினியை அலட்சியம் பார்வை பார்த்த ஈஸ்வர் மேல் அவ்வுளவு கோபம் வந்தது. போக போக அப்புறம் ஈஸ்வர் கேரக்டரை நான் லவ் பண்ண ஆரம்பித்துவிட்டேன். ரஞ்சினி நினைத்த மாதிரி நானும் நினைந்தேன் ஐஸ்கிட்ட லவ்வ சொல்லிட்டு வர்ஷிகிட்ட எப்படி வாழமுடியும்??? ஈஸ்வரனும் வர்ஷினியும் பிரிந்தபோது ஐஸ்வர்யாவின் சாபம்தான் நினைக்க தோன்றியது. எப்போது ஐஸ்வர்யா திருமணம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்தேன். ஐஸ் திருமணம் எபிக்ல (குமுதாவும் ஹாப்பி ஐஎம் ஹாப்பி) சங்கீத வர்ஷினியை பற்றி என்ன சொல்லுவது முதலில் பிடித்துவிட்டது நீலவிழி அழகியை அப்புறம் ஈஸ்வரை திருமணம் செய்ய உனக்கு என்ன கசக்குதா??? இப்படி கடித்து வைத்து இருக்கியே நீ என்ன லூசா?? நினைக்க தோன்றியது. மொத்தத்தில் எல்லாம் கேரக்டரும் சிறப்பாக செய்தனர் இல்லை இல்லை வாழ்ந்தார்கள். சங்கீத ஜாதிமல்லி நாவலை பற்றி சொல்ல வார்த்தையை இல்லை. அப்பாப்பா அந்த நீலவிழிகளின் தாக்கம் இன்னுமே தொடர்கிறது. மல்லிமேம்மேட ஒவ்வொரு நாவலையும் படிக்கும்போது எப்படி எழுதுறாங்க ஆச்சரியம் கூட இந்த நாவலை படித்து முடித்துவுடன் மல்லி சிஸ்டரை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கனும் போல ஆவல். உங்களின் எழுத்துக்கு பெரிய சல்யூட்.
Join the fan club, வசந்தி.. :love::love:
சூப்பரா சொல்லிட்டீங்க.. (y)(y)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்ன சொல்ல? எப்படி சொல்ல?
இத எத்தனையாவது தடவை படிக்கறேன்னு தெரில..நீங்க கேரக்டர்களை செதுக்கி இருக்கீங்க. எனக்கு ஈஷ் & வர்ஷ் லைஃப் பக்கத்துல நின்னு பாத்த feel.

யு ஆர் பிளஸ்ட் மல்லி..
தேங்க்ஸ்.
 

Joher

Well-Known Member
என்ன சொல்ல? எப்படி சொல்ல?
இத எத்தனையாவது தடவை படிக்கறேன்னு தெரில..நீங்க கேரக்டர்களை செதுக்கி இருக்கீங்க. எனக்கு ஈஷ் & வர்ஷ் லைஃப் பக்கத்துல நின்னு பாத்த feel.

யு ஆர் பிளஸ்ட் மல்லி..
தேங்க்ஸ்.
இப்போ படிச்ச மாதிரியே தெரியலையே......
படிக்காமலே ஒரு கமெண்ட்????

Animation தெரியுமா?????
வர்ஷ் office ல வேலை வாங்கிடலாம்......:unsure::p
ஆனா anuty க்கு குடுப்பாளா????:unsure:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்போ படிச்ச மாதிரியே தெரியலையே......
படிக்காமலே ஒரு கமெண்ட்????

Animation தெரியுமா?????
வர்ஷ் office ல வேலை வாங்கிடலாம்......:unsure::p
ஆனா anuty க்கு குடுப்பாளா????:unsure:
இப்போ இல்ல மூணு நாளா படிக்கறேன்.. fathikkum முன்னால ஆரம்பிச்சேன்.. படிக்காம கமெண்டா? லைக்ஸ் ரேண்டமா இருக்கும் பாருங்க.. இல்லன்னா fathi சொல்லுவாங்க. @fathima.ar
 
Last edited:

fathima.ar

Well-Known Member
என்ன சொல்ல? எப்படி சொல்ல?
இத எத்தனையாவது தடவை படிக்கறேன்னு தெரில..நீங்க கேரக்டர்களை செதுக்கி இருக்கீங்க. எனக்கு ஈஷ் & வர்ஷ் லைஃப் பக்கத்துல நின்னு பாத்த feel.

யு ஆர் பிளஸ்ட் மல்லி..
தேங்க்ஸ்.

Innum 20 episode irukke athukkulla yaarudaaa nu paathen..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top