வாசனின் வாசுகி 26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அம்முக்காக என்ன வேணுமானாலும் பண்ணுவேன்னு ரோஹன் சொல்றான்னா அவனுக்கு அவன் குடும்பத்துக்கு அந்தளவுக்கு அபர்ணா செய்திருக்கணும்
யாருடைய உயிரை அம்மு காப்பாற்றினாள்?
ஹாஹாஹா...... அதுக்கும் மேல:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
பூர்ணாவுக்கு அடி பத்தாது:unsure:
அம்முதான் அபர்ணா வாசுகியின் அம்மானு வாசுகிக்கு தெரிய வரும் நேரம்.....
மந்த்ரா கோபமா இருக்கா போல ரோகன்....
ரோஹன் பாதுபான் டோன்ட் ஒர்ரி
நன்றி கோமதி sis:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
பூர்ணா அபர்ணாவை துரத்தல ஆனா அபர்ணா காணாம போனதுக்கு பூர்ணாதான் காரணம். அடுத்த அத்தியாயம் வேற level ல இருக்கும்.
நன்றி பானுமா:love::love:
வேற லெவல்லா?
அப்போ அடுத்த அத்தியாயம் சீக்கிரமா கொடுங்க, மிலா டியர்
eeeeeee
உண்மைய சொல்லாம மறைச்சிட்டேன்.ஏமாத்தளைங்கோ:LOL:
ஹா ஹா ஹா
இரண்டும் ஒன்றுதானே, மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top