வாசனின் வாசுகி 26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வேற லெவல்லா?
அப்போ அடுத்த அத்தியாயம் சீக்கிரமா கொடுங்க, மிலா டியர்

ஹா ஹா ஹா
இரண்டும் ஒன்றுதானே, மிலா டியர்
இன்னக்கி நைட் போடலாம் பானுமா. :):)

உண்மையா மறைக்கிறது கொஞ்சம் டீசண்ட் இல்லையா:p:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
பூர்ணா எல்லாம் பொம்பளையே
இல்ல அரக்கி
ரோஹன் குடும்பம் அம்முவ
தாங்க காரணம் என்ன
வாசன் மச்சான் வெள்ளி கொலுசு
வைரமூக்குத்தினு கலக்கறாரு
பாசம் மட்டும்தான் காரணம்:):)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அபர்ணாக்கு மட்டுமா...நம்ம மனசுக்கும் தான் நிம்மதி வரும்...

ஊஎன் இனி நாதன் கூட பூர்ணா சேந்தா அது பூர்ணாவுக்கு செய்ற அநியாயமா இருக்குமே பானுமா....

அவரும் அபர்ணா ஓடிப்போயிட்டா னு நம்பினவர் தான....அதனால வாசுகியையும் கொஞ்சம் கஷ்டப்படுத்தினார் தான...
சேர்த்து வைக்கிறதா? நோ சான்ஸ்:):)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Wow super. Poornavuku kadumaiyana thandanai kodukanum
eeeeee என்ன தண்டனை கொடுக்குறதுன்னுதான் தெரியல பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு நாள் அபர்ணா எங்கே இருந்தார், பூரணி தான் ஏதோ செய்து அபர்ணா வீட்டை விட்டு வெளியேறி விட்டாரா.
இவ்வளவு நாள் ரோஹன் குடும்பத்தாரோடுதான் அபர்ணா இருந்தாள்
அபர்ணா வீட்டை விட்டு செல்ல என்ன காரணம் இன்னக்கி UD ல தெரியும்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top