வாசனின் வாசுகி 26

Advertisement

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


View attachment 7463



வாசனின் வாசுகி 26


View attachment 7464


நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அம்முதான் அபர்ணா...:):)


SINDHU dear உங்க வேலைய நானே! பார்த்துட்டேன்.:love::love::love::love::love:
Sooper
Poorna than culprit??
 

banumathi jayaraman

Well-Known Member
அம்முக்காக என்ன வேணுமானாலும் பண்ணுவேன்னு ரோஹன் சொல்றான்னா அவனுக்கு அவன் குடும்பத்துக்கு அந்தளவுக்கு அபர்ணா செய்திருக்கணும்
யாருடைய உயிரை அம்மு காப்பாற்றினாள்?
 

Gomathianand

Well-Known Member
பூர்ணாவுக்கு அடி பத்தாது:unsure:
அம்முதான் அபர்ணா வாசுகியின் அம்மானு வாசுகிக்கு தெரிய வரும் நேரம்.....
மந்த்ரா கோபமா இருக்கா போல ரோகன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top