வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

kayalmuthu

Well-Known Member
செல்வா....
இப்போவே லவ் பண்ணி marriage பண்ண போறது இல்லையே..
ராஜசேக்ர், ஜெனி
சிவா, பிந்து
சங்கர் ஜோடி எல்லாம் இருக்கும் போது
இவங்க ரெண்டுபேரும் love பண்ணமலே சூப்பரா ஜோடி யா இருpanங்க...so college முடிஞ்சு தானே சேர்வங்க...
So செல்வா
Best best
 

kayalmuthu

Well-Known Member
சிவகுரு பிருந்தா
ராஜ் ஜெனிஷா
சங்கர் மோனி
எல்லா ஜோடியும் காலேஜ் ல தான் இருக்காங்க அதனால மாலினி செல்வா தான் நல்லா இருக்கும்
வெற்றிக்கும் மாலினி கும் வயசு வித்தியாசம் அதிகம் அது செட் ஆகல
Same thought sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top