வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

RajiChele

Well-Known Member
ஹா ஹா ஹா
உங்க பாயிண்ட்டுக்கே வர்றேன்,
கோம்ஸ் டியர்
எப்படியும் மாலினி யாரையும் லவ்
பண்ண மாட்டாள்
புஷ் சொல்லி அருணா ஓகே பண்ணும் மாப்பிள்ளை வெற்றிவேல்தான்
அதனாலதான் சொன்னேன்

ஆனால் என்னுடைய ஓட்டு நம்ம
செல்வராஜுக்குத்தான்,
கோம்ஸ் டியர்
hey super banu ma... ningalum selva ku than support!!:love::love:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
உங்க பாயிண்ட்டுக்கே வர்றேன்,
கோம்ஸ் டியர்
எப்படியும் மாலினி யாரையும் லவ்
பண்ண மாட்டாள்
புஷ் சொல்லி அருணா ஓகே பண்ணும் மாப்பிள்ளை வெற்றிவேல்தான்
அதனாலதான் சொன்னேன்

ஆனால் என்னுடைய ஓட்டு நம்ம
செல்வராஜுக்குத்தான்,
கோம்ஸ் டியர்
மாப்பிள்ளை வெற்றி ஆனா உங்க ஓட்டு செல்வாவுக்கா!!!
ஸோ என்ன சொல்ல வரீங்க! உங்க ஓட்டு செல்வாவுக்கு ஆனா வெற்றி பெற போறது வெற்றி னா!!!!!!!!!!!!!!!
-கோம்ஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை வெற்றி ஆனா உங்க ஓட்டு செல்வாவுக்கா!!!
ஸோ என்ன சொல்ல வரீங்க! உங்க ஓட்டு செல்வாவுக்கு ஆனா வெற்றி பெற போறது வெற்றி னா!!!!!!!!!!!!!!!
-கோம்ஸ்.
நான் என்னத்த வெற்றிவேலை என்னத்த மாப்பிள்ளைன்னு என்னத்த சொல்லி என்னத்த ஆகப் போகுது?
எப்படியும் நீங்க செம பல்ப் கொடுக்கப் போறீங்க, கோம்ஸ் டியர்
ப்ரனிஷாதான் இனிய மலர்ன்னு பல்ப் கொடுத்த மாதிரி
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நான் என்னத்த வெற்றிவேலை என்னத்த மாப்பிள்ளைன்னு என்னத்த சொல்லி என்னத்த ஆகப் போகுது?
எப்படியும் நீங்க செம பல்ப் கொடுக்கப் போறீங்க, கோம்ஸ் டியர்
ப்ரனிஷாதான் இனிய மலர்ன்னு பல்ப் கொடுத்த மாதிரி
ஹா ஹா ஹா.. இங்கே நான் எந்த பல்ப் கொடுக்க போறதில்லை சிஸ்.. இங்கே என் கையில் எதுவும் இல்லை.. ஓட்டு எண்ணிக்கை தான் முடிவு செய்யும் :)

இந்த கதையை பொறுத்தவரை நேயர் விருப்பம் போல் எப்படி வேணாலும் கொண்டு போகலாம்.. இங்கே நான் திடமாக யோசித்த இரண்டே விஷயம்
மாலினி கிிருஷ்ணமூர்த்தி திக் பிரெண்ட்ஸ்..
மாலினி நந்தினி லவ் பண்ண மாட்டாங்க..
 

banumathi jayaraman

Well-Known Member
பானு சிஸ் ஓட்டு செல்வாவுக்கு ஆனா அவங்க வெற்றியையும் சப்போர்ட் பண்றாங்க :)
நோ நோ வெற்றியை நான் சப்போர்ட் பண்ணவில்லை
மாலினிக்கு யார் மீதும் லவ் இல்லாததால்
லவ் வராததால் (இதுவும் நீங்க சொல்றதுதான்
நான் சொல்லலை)
புஷ்பா அருணாசலம் செலக்க்ஷன் வெற்றின்னு மட்டும்தான் சொல்றேன்
என்னுடைய ஓட்டு அதுவும் ஒரே ஒரு
ஓட்டு செல்வாவுக்குத்தான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top