வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
செல்வா....
இப்போவே லவ் பண்ணி marriage பண்ண போறது இல்லையே..
ராஜசேக்ர், ஜெனி
சிவா, பிந்து
சங்கர் ஜோடி எல்லாம் இருக்கும் போது
இவங்க ரெண்டுபேரும் love பண்ணமலே சூப்பரா ஜோடி யா இருpanங்க...so college முடிஞ்சு தானே சேர்வங்க...
So செல்வா
Best best
ஹ்ம்ம்.. பார்க்கலாம் மா :)
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
@kayalmuthu
ஹா ஹா ஹா.. கள்ள ஓட்டு செல்லாது.. கள்ள ஓட்டு நிறைய போட்ட செல்வா ஓட்டு எண்ணிக்கையில் அத்தனை கள்ள ஓட்டிற்கும் மைனஸ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!!!!!!!!!!!!!!!!
 

RajiChele

Well-Known Member
@kayalmuthu
ஹா ஹா ஹா.. கள்ள ஓட்டு செல்லாது.. கள்ள ஓட்டு நிறைய போட்ட செல்வா ஓட்டு எண்ணிக்கையில் அத்தனை கள்ள ஓட்டிற்கும் மைனஸ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!!!!!!!!!!!!!!!!
Achacho ena sis ipdi solitinga!!!:oops::oops: nanum @kayalmuthu sis mari panalam nu ninachen!!!:(:(:(:(
 

banumathi jayaraman

Well-Known Member
சிஸ்.. இது போங்கு.. மாலினி தான் யாரையும் விரும்ப மாட்டாளே!!!!!!!
நீங்க ஓட்டு போட்டே ஆகணும்..
ஹா ஹா ஹா
உங்க பாயிண்ட்டுக்கே வர்றேன்,
கோம்ஸ் டியர்
எப்படியும் மாலினி யாரையும் லவ்
பண்ண மாட்டாள்
புஷ் சொல்லி அருணா ஓகே பண்ணும் மாப்பிள்ளை வெற்றிவேல்தான்
அதனாலதான் சொன்னேன்

ஆனால் என்னுடைய ஓட்டு நம்ம
செல்வராஜுக்குத்தான்,
கோம்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top