banumathi jayaraman
Well-Known Member
நான் எதுக்கு கோபப்படப் போறேன்அக்கா நீங்க கோவ படாதீங்க, உங்களை டென்ஷன் பன்னதுக்கும் சேர்த்து, ராகவ் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பானு நம்புவோம் அக்கா
நீங்க சொன்ன மாதிரி எனக்கும் சேர்த்து
ஆர் கே கோவப்படுறான்
ஏற்கனவே இரண்டு ஜவுளிக்கடை போச்சு
இன்னும் சம்மு மாமாவுக்கு என்னென்ன போகப் போகுதோ
அவனுடைய கோபத்தினால் சம்மு மாமாவுக்கு என்னெல்லாம் ஆப்பு வரப் போகுதோன்னு இப்போ சம்மு மாமாவைப் பார்த்தால்தான் எனக்கு பாவமா இருக்கு, ருத்ரா டியர்