மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ம்ம் ம்ம்.. ஆனாலும் இம்புட்டு கோவம் வர கூடாதே சிஸ்..:D
பச்சபுள்ளைங்க நாம ஸ்டோரி இல்ல சொன்னா அழுதுறமாட்டோம்;);)
பெரியவங்களா இருந்தாதான் கதை பச்சபுள்ளன்னா ஜானி ஜானி எஸ் பாப்பா தான்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அப்படியா விடுங்க டியர் அவங்களும் நம்ம சங்கத்துல இன்னைக்கு சேந்துட்டாங்க... அதான் நம்ம காத்து கொஞ்சம் ஒட்டிருச்சு போல...
காத்து ஒட்டிக்குமா?எனக்கு இதுவரைக்கும் தெரியாதே!ஒரு வேள கம் இருக்குற காத்தோ!
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஹலோ யாருப்பா அங்க.... நம்ம கற்பகம் டியருக்கு கொஞ்சம் சமாதானம் பார்சல்... அவங்கள எப்படியாச்சும் அடுத்த யுடியோட கூட்டிட்டு வந்திருங்கப்பா.....
தோசை பார்சல் மாதிரி சொல்றீங்களேக்கா
 

Punitha M

Well-Known Member
காத்து ஒட்டிக்குமா?எனக்கு இதுவரைக்கும் தெரியாதே!ஒரு வேள கம் இருக்குற காத்தோ!
காத்து ஒட்டவும்தான் நமக்கு உசுரு இருக்கு..
அதான் நாம சங்கம் Start பண்ணி இவ்ளோ பேசுறோம்:D:D
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவங்கள கூட்டிட்டு வந்தாச்சு..
ஆனா அவங்கதான் Ud அ கூப்டுட்டு வந்தாங்களானுதான் தெரில:p:p
அவங்க வந்தா போதும் செல்லம் பதிவு பின்னாடியே......... அவுக சொன்னா வந்திராது:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா:mad:இத பார்த்தா டீசரா தெரியவில்லையா?
கண்ணுக்கெட்டினத் தூரம்
வரைக்கும் டீஸர் அறிகுறியே
எனக்குத் தெரியலையே,
கற்பகம்சிவராமன் டியர்?
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அதைக்கூட மாயவன் சொன்னா ரசிப்போம் பா:):)
விட்டா மாயவனுக்கு ரசிகர் மன்றம் வச்சிறவாங்க போல இருக்கே.... எங்க மலருக்கு ஒண்ணும் கிடையாதா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top