மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன டியர் டீசர்னு சொல்லி எண்ணி மூனே வார்த்தையை போட்டுட்டிக.... நான் முகம் எல்லாம் கழுவி...கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு தேடுறேன்... என் கண்ணுக்கு அத தவிர வேற எதுவும் தெரியல....ம்ம்ம்...கண்ணும் போச்சோ:):):) வேற எதாச்சும் கண்ணாடி போட்டு தேடிப் பாக்குறேன்... அதுக்குள்ள எபியோட வந்துருங்க டியர்... ஆவலோட வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்...:cool::cool::cool::cool:
 
Punitha M

Well-Known Member

இதத்தான் நானும் சொன்னேன்..
கோச்சுகிட்டு Ud போடமாட்டேன்னு போய்ட்டாங்க..
(அய்யோ மறுபடி நானே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டனா:eek::eek:)
நோஓஓ..
அது நான் இல்ல
அது நான் இல்ல:eek:
 
அப்படியா விடுங்க டியர் அவங்களும் நம்ம சங்கத்துல இன்னைக்கு சேந்துட்டாங்க... அதான் நம்ம காத்து கொஞ்சம் ஒட்டிருச்சு போல...
 
ம்ம் ம்ம்.. ஆனாலும் இம்புட்டு கோவம் வர கூடாதே சிஸ்..:D
பச்சபுள்ளைங்க நாம ஸ்டோரி இல்ல சொன்னா அழுதுறமாட்டோம்;);)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ம்ம் ம்ம்.. ஆனாலும் இம்புட்டு கோவம் வர கூடாதே சிஸ்..:D
ஹலோ யாருப்பா அங்க.... நம்ம கற்பகம் டியருக்கு கொஞ்சம் சமாதானம் பார்சல்... அவங்கள எப்படியாச்சும் அடுத்த யுடியோட கூட்டிட்டு வந்திருங்கப்பா.....
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்ன டியர் டீசர்னு சொல்லி எண்ணி மூனே வார்த்தையை போட்டுட்டிக.... நான் முகம் எல்லாம் கழுவி...கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு தேடுறேன்... என் கண்ணுக்கு அத தவிர வேற எதுவும் தெரியல....ம்ம்ம்...கண்ணும் போச்சோ:):):) வேற எதாச்சும் கண்ணாடி போட்டு தேடிப் பாக்குறேன்... அதுக்குள்ள எபியோட வந்துருங்க டியர்... ஆவலோட வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்...:cool::cool::cool::cool:
கண்ணுல எண்ணெ போட்றதுக்கு முகத்தை எதுக்கு கழுவனும்?
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
இதத்தான் நானும் சொன்னேன்..
கோச்சுகிட்டு Ud போடமாட்டேன்னு போய்ட்டாங்க..
(அய்யோ மறுபடி நானே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டனா:eek::eek:)
நோஓஓ..
அது நான் இல்ல
அது நான் இல்ல:eek:
நுணலும் தன் வாயால் சாரி டைப்பிங்கால் கெடும்
 
Punitha M

Well-Known Member
ஹலோ யாருப்பா அங்க.... நம்ம கற்பகம் டியருக்கு கொஞ்சம் சமாதானம் பார்சல்... அவங்கள எப்படியாச்சும் அடுத்த யுடியோட கூட்டிட்டு வந்திருங்கப்பா.....
அவங்கள கூட்டிட்டு வந்தாச்சு..
ஆனா அவங்கதான் Ud அ கூப்டுட்டு வந்தாங்களானுதான் தெரில:p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top