Punitha M
Well-Known Member
பாவம் பானுமா அந்த புள்ளை..அது.......
எடிட்டிங்கு முடிச்சுட்டு சீக்கிரமா
வாங்கோ, கற்பகம் டியர்
எப்படியும் ஏண்டா என்னைப்
புடிச்சேன்னு ஆதித்யா
கன்னத்தில, சப்பாணி மெரி
சப்பு-ன்னு ஒண்ணு மலர்
கொடுக்கப் போறாள்
அதைப் பார்க்க, சேச்சே
படிக்க ஆவலாய் மீ
வெயிட்டிங்கு, கற்பகம் டியர்
உதவி செஞ்சதுக்கு அடிக்கவா சொல்லி தரீங்க..
Too bad.. too bad