Punitha M
Well-Known Member
ஆனாலும் நான் மாயவன் பக்கம்தான்இத்தெல்லாம் ரொம்ப ஓவரு....நெனைச்சு ஏங்கிட்டு இருக்கறது யாரு?
ஆனாலும் நான் மாயவன் பக்கம்தான்இத்தெல்லாம் ரொம்ப ஓவரு....நெனைச்சு ஏங்கிட்டு இருக்கறது யாரு?
எங்கடா சிஸ்ஸ ஆளக்காணோம்னு யோசிச்சேன்.....ஏம்மா கண்ணு குட்டிய சீராட்டி என்னமா பண்ணறது
ஆமா.. ஆமாஎன்ன டியர்... எங்கள இப்புடி பேர வச்சே ஏமாத்த பாக்குறிக.... மாயவன்....மலர் பேர் பொருத்தம்கூட பாத்துட்டோம் அப்புடி அம்சமா இருக்கு ஆனா..... டியருக்கிட்ட இருந்து பதிவ மட்டும் வாங்க முடியல
நான் இப்படியே உங்களுக்கு வெளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தா யூடி எங்கிருந்து வரும்?என்ன டியர்... எங்கள இப்புடி பேர வச்சே ஏமாத்த பாக்குறிக.... மாயவன்....மலர் பேர் பொருத்தம்கூட பாத்துட்டோம் அப்புடி அம்சமா இருக்கு ஆனா..... டியருக்கிட்ட இருந்து பதிவ மட்டும் வாங்க முடியல
இவங்க தான் சங்க செயலாளரோ?எங்கடா சிஸ்ஸ ஆளக்காணோம்னு யோசிச்சேன்.....
டீஸர்-ன்னாலும் டிரெயிலர்-ன்னாலும்நான் டீசர்ன்னு தான் சொன்னேன்...ட்ரைலர்ன்னா சொன்னேன்? எல்லாரும் கேலி பண்றீங்களா...போங்கக்கா..... இன்னும் ஒரு வாரத்துக்கு எபியே கிடையாது
யூடியாச்சும் கொஞ்சம் பெரிசா கொடுங்க சிஸ்... இன்னொரு ஏமாற்றத்த எங்களால தாங்க முடியாது....மீ பாவம் அழுதுருவேன்..... இப்ப போயிட்டு பெரிய பதிவோட வந்திருங்கநான் இப்படியே உங்களுக்கு வெளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தா யூடி எங்கிருந்து வரும்?
டீசர்ன்னா குட்டியாத்தான் இருக்கும்...ட்ரைலர் தான் பெரிசா இருக்கும்... ரொம்ப பெரிசா இருந்தா அது எபி ஆயிடும்டீஸர்-ன்னாலும் டிரெயிலர்-ன்னாலும்
ஒண்ணுதானே?
ஒருவேளை அப்படி இல்லையோ?
ம்ம்ம்.........இருந்தாலும் இந்த
இங்கிலீப்பீசு பய புள்ள,
நம்மள இந்தப் பாடுபடுத்தக்
கூடாதுங்கோ, கற்பகம் டியர்
என்ன நாஞ் சொல்லுறது?
அந்த டீஸர் எங்கே-ன்னுநீங்க டீசர்னு சொல்லவும் அதை டீசர்னு கண்டுபுடிச்சுட்டேன் சிஸ்
யாரு பதவி குடுத்தா..இவங்க தான் சங்க செயலாளரோ?