மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகி டியர். நான் ரொம்ப ரசித்து படிச்சேன். ஸ்ரீ சுபா ஹரிஷ் strict officer சூர்யா எல்லோரையும் மறக்க முடியாது. சுபத்ரா நல்ல பெண்மணி. உங்க அடுத்த கதைக்கு ஆவலோடு காத்திருக்கேன். சீக்கிரம் வாங்க:love::love:
என்னுடைய கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely story Maheshwari dear
Sri and suryava miss pannuvom...
Ungaladuya adutha kathaikku vaalthukkal dear
Viraivil vaarungal...
ஹாய் டியர் இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Maheswari dear rumba nalla mudichimga arumaiyana kadai kuduthimga, Sri and Surya lovely couple, rendu perum purimjikitu avamga kadalai veli paduthitu Oru azhagana vazhkai, ezhuthu nadai nalla erundathu, rumba nalla konduponimga dear, nalla kadai kuduthadu ku thanks dear sikirama next story Oda vamga dear.
ஹாய் டியர் இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்... சீக்கிரமே அடுத்த கதையோடு வர்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely story sisy. 2 ஜோடியும் super. Sri அறியாம செய்த செயலால் கிஷோர் மாதிரி ஒருத்தன் அவ வாழ்க்கையில் நுழைந்தது என்னென்ன நடக்க இருந்தது. அவ நல்ல நேரம் சூர்யா அவ வாழ்க்கையில் வந்து love and love only.....:love:
இனை தேடும் இதயங்கள் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் :geek:
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top