மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hai Priya...
"மழைச்சாரலாய் என்னுள் நீ" தலைப்பே ஓர் அழகான கவிதை.
கதையும் அதேபோல்....
காதல் ❤️ கவிதை யை வாசிச்ச
feel.
மெல்லிய தென்றலாய் மனதை வருடிச்சென்றது. உங்க special அதுதான்.
அழகான ஆரம்பம் அழகான முடிவு.:love::love::love:
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிபா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு பிரியா அக்கா அருமையான பதிவு வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் உங்களுடைய பாணியில்(y)(y)(y)(y):love::love::love::love:
என்னுடைய கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி மேகலா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sema super finish sis supera iruthuchu story
என்னுடைய கதை உங்களுக்கு பிடித்த்தில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh ...
very nice story....as usual .
nice flow... happy situations..a little innocent heroine....Sree surya ரொம்பவும் ரசித்து படித்து முடித்தோம் ...பெரியவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதை ..உறவுகள் அருமை ...அழகாக கொண்டு சென்றீர்கள்....
சின்ன வில்லன் பார்ட்..
குடும்ப function முக்கியத்துவம் ...கூட்டுகுடும்ப அமைப்பு... அழகாக இருந்தது....
பிரியா ...ஶ்ரீ...பாசம் மிகவும் பிடித்தது....
juniors part ம் அழகு....
எப்போதும் எல்லோரையும் சந்தோஷபடுத்தி எழுதும் உங்கள் வரிகள்.....தொடர்ந்து வர வேண்டும்...
மனமார்ந்த பாராட்டுக்கள்.....Keep it up...
மிக்க நன்றி... மகிழ்ச்சி...
வாழ்க வளமுடன்..
ஹாய் அக்கா உங்கள ஆளே காணாம அதான் இந்த கதையை படிக்கலயோன்னு நினைச்சுட்டேன்கா..... ரொம்ப ரொம்ப நன்றிக்கா.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிகா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top