மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Hai Priya...
"மழைச்சாரலாய் என்னுள் நீ" தலைப்பே ஓர் அழகான கவிதை.
கதையும் அதேபோல்....
காதல் ❤️ கவிதை யை வாசிச்ச
feel.
மெல்லிய தென்றலாய் மனதை வருடிச்சென்றது. உங்க special அதுதான்.
அழகான ஆரம்பம் அழகான முடிவு.:love::love::love:
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான அருமையான நிறைவு....

உங்கள் style இந்த கதை புல்லா இருக்கு, அப்பத்தா வில்லி ரோல் குடுத்து அதையும் பாசத்தால கட்டி போட்டுடீங்க.

சூரியா & ஸ்ரீ என்ன சொல்ல சோ nice... ரொம்ப யதார்த்தமான கதை களம், எல்லா கேரக்டரும் அப்படியே மனசுல நின்றுச்சு....

உங்களோட அடுத்த கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... சீக்கிரம் முதல் பதிவோடு வாங்க டியர்... காத்திருக்கிறேன் ஆவலுடன்...
என்னுடைய கதை உங்ளுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. சீக்கிரமே அடுத்த கதையோட வர்றேன் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல கதை நிறைவான முடிவு மகி மா (y)
வாழ்த்துக்கள் பா உங்களோட அடுத்த கதைக்கு :)
இணை தேடும் இதயங்கள் அருமையான தலைப்பு :)
கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் பா :love:
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சீதா... முடிஞ்ச அளவு சீக்கிரமே வரப்பார்க்கிறேன்பா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma wonderful story... சூர்யா.. Sree... Romba romba azhagana காதல் ah naa ஜோடி.... Super Super Super pa... Azhaga naa குடும்பம் கதை yum kuda...... Romba nalla irunthuthu story... Sikiram next story oda வாங்க
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சித்து சீக்கிரமே அடுத்த கதையோட வந்திருறேன்பா
 
Advertisement

New Episodes