மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

Advertisement

naveensri

Well-Known Member
Enakku doubt varuthu authorji unga kadhaiyila ippdiyaanu... வில்லன் வரிசை கட்டி நிக்கிராங்களே... அடேய் சூர்யா உன்னை நல்லவன்னு சொல்லி வாய் முடல அந்த பிள்ளைய அள வைக்கிற வேலைய செஞ்சு முடிச்டே நீ... என்னமோ போடா...
 

Lav. S

Well-Known Member
சூர்யா செம...பட் இவ்ளோ பேசியும் உன் பாட்டி தன் வேலையே காட்டும் போலவே..பேத்திகளை கூட வச்சுக்கிட்டு ஸ்ரீக்கு இன்னும் குடைச்சல் குடுக்க போறாங்க போல...
டிவோர்ஸ் பேப்பர் இப்படி சதி பன்னிருச்சே?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enakku doubt varuthu authorji unga kadhaiyila ippdiyaanu... வில்லன் வரிசை கட்டி நிக்கிராங்களே... அடேய் சூர்யா உன்னை நல்லவன்னு சொல்லி வாய் முடல அந்த பிள்ளைய அள வைக்கிற வேலைய செஞ்சு முடிச்டே நீ... என்னமோ போடா...
ஹா..ஹா...ஹா... என்ன டியர் இப்படி ஒரு சந்தேகம்...ஒரு வில்லன் மட்டும்தான் டியர் அவனும் வில்லனா இல்லையான்னு நானும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கேன்... நீங்கதான் கடைசியில கண்டுபிடிச்சு சொல்லனும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top