மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா நம்ம வேனா இந்த பேச்சு பேசற கிழவிக்கு பேதி மாத்திரைய கொடுத்தடலமா அடுத்த எபிசோடு வரைக்கும் நம்ம ஶ்ரீ குட்டியும் சூர்யாவும் அப்புறம் நம்ம சுபாத்ரா மா வும் கொஞ்சம் free yaஇருப்பாங்க சூர்யா சைக்கிள் கேப்ல ட்ரைனே ஒட்ற நடத்து நடத்து இதல்லாம் நல்லத்தான் இருக்கு மனைவியை யாருக்காவும் விட்டு கொடுக்கமா இருக்குறது அப்புறம் ஶ்ரீ மேலே இருக்க உரிமை உணர்வு எல்லாம் சூப்பர் அப்புறம் ஏன் டைவ்ஷ் பேப்பற ரெடி பண்ண? இதல்லாம் நல்லா இல்ல பார்த்தகோ. அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி....ஹா...ஹா...ஹா... பாவம் வயசானவங்க போறாங்க போங்க... டைவர்ஸ் பேப்பர ஏன் ரெடி பண்ணினோம்னு இனி நொந்துக்குவான் சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely epi Priya...
மொட்ட. மாடி ரொமான்ஸ்(y)(y)(y):love::love::love:

நிருத்துங்க சொன்னது சூர்யா தானே!
Waiting for next epi
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.... அவன்தான் சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Situations are taking upper hand.... surya's supportive words for his mom is nice. Waiting for the couple's conversation sis
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ellaam kudi vara nerathula sri eppadi panrale..... Eagerly waiting for your next ud sis...
ரொம்ப ரொம்ப நன்றி சவி...சீக்கிரமாவே வர முயற்சி செய்யிறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya avasara pattu divorce papers ready panni vechathu ippo avanukke aapu vechirichi....ippo enna solli avalai samathanam pannuvaano....:love:
Sree subha tharun sema sandai:LOL:
Surya sariyaana pathiladi kuduthittaan appathavukku,maamakalukku.....
அவன் இனி அத நினைச்சுதான் நொந்துக்குவான் டியர்... அவன் என்ன பண்ணப்போறான்னு அடுத்த பதிவுல வந்து சொல்லிருரேன் டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top