மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அத்தைகளின் கணவர்களுக்கும்
அப்பத்தாவுக்கும் சூர்யா
நன்றாக கொடுத்துக் கட்டினான்
பேரன், பேத்திக்கு கல்யாண
வயசு வந்தும் பேரனுக்கு
கல்யாணமாகியும் கூட
இன்னும் காமாட்சி மருமகளை
இளக்காரமாக பேசுவது
சரியில்லை

ஸ்ரீநிதியின் மீது சூர்யபிரகாஷ்
அய்யாவுக்கு லவ்ஸ் வந்திடுச்சு
ஆனால் டைவர்ஸ் பேப்பரை
சூர்யா கிழித்துப் போடாமல்
ஸ்ரீநிதி கையெழுத்தும் போட்டு
அதை அசால்ட்டாக வைத்து
அத்தை வகையறா or காமாட்சி
கையில கிடைத்து அதனால
ஏதும் வில்லங்கம் வந்திடுமோ,
மகேஷ் டியர்?

இப்போத்தான் சூர்யாவுக்கு
ஸ்ரீ மேல கொஞ்சூண்டு
லவ்ஸ் வந்திருக்கு
இவங்க லைப்-ல கோளாறு
செய்றதுக்குன்னே ஏற்கனவே அங்கேயிருந்து கிஷோர்ன்னு
ஒரு கூமுட்டை குப்பன் வேற
வந்துக்கிட்டிருக்கான்
அவன் வந்து இன்னும் என்ன
ஏழரையைக் கூட்டுவானோ?
ஹப்பா எப்படி டியர் எப்படி கதையை நீங்களே இப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க... எல்லாம் இந்த சூர்யாவால வந்தது... அங்க கிஷோர் வேற கிளம்பிட்டான்...பார்ப்போம் டியர் என்ன நடக்குதுன்னு மகிழ்ச்சி டியர்...செம கமெண்ட்ஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud akka:love::love::love: sree , subha & tharun sema!!! 34 vathu button ha ha:LOL::LOL: Sanda nan sata kiliyathana seiyum!!:LOL::LOL:

Harish is so simple & super akka.. Surya sema elarayum nala ketan!! best part is "amma oda thaniya poiruven!!" intha rana kalathulayum surya apa semaya yosikuraru!!:LOL::LOL: Payana surya semaya pass akitan!! papom sree ku epdi pata husband a irupanu!!

Ana onu surya mothama sri pakam sanchutan akka!! ipo poi sree divorce paper la sign potutale...rendu perum olunga pesinale problem seri akirum!! ana pesanume????:unsure::unsure: ipo surya ena akka seivan ithula antha kishore vera.. next ena nu ore aravama iruku ka..sikram next ud oda vanthurunga akkaaaaaaa!!!!
ஹாய்டா ராஜி....ஹப்பா என்னமா கமெண்ட்ஸ் போட்டுருக்கிங்க.... அந்த மூனும் சேர்ந்து இப்படி அடிச்சிக்கிட்டு உடனே ஒன்னு சேர்ந்துக்கிதுக... அந்த கதையில மூன்று வெவ்வேறு கதா பாத்திரத்தை சொல்லனும் நினைச்சுத்தான் ஹரிஷ் கேரக்டரை உருவாக்குனேன்... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமே வர முயற்சி செ்யயிறேன்டா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்:love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கையெழுத்து ஏன் போடனும்..
குடைச்சல் தரும் உறவுகள்.
எல்லாமே ஒரு அவசரம்தான் சிஸ்... வேண்டாம் என நினைத்தால் நாம் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சில உறவுகள் குடைச்சல் கொடுத்தபடிதான் இரு்ப்பார்கள் சிஸ் இவர்களை போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top