மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூர்யா செம...பட் இவ்ளோ பேசியும் உன் பாட்டி தன் வேலையே காட்டும் போலவே..பேத்திகளை கூட வச்சுக்கிட்டு ஸ்ரீக்கு இன்னும் குடைச்சல் குடுக்க போறாங்க போல...
டிவோர்ஸ் பேப்பர் இப்படி சதி பன்னிருச்சே?
சில கிழவிகளை திருத்தவே முடியாது டியர்... இத சூர்யா பார்த்துக்குவான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enge pa adutha ud?
Aaleye kanome?
இன்னைக்கு வந்துரும் சி்ஸ்...நேத்து எனக்கு இந்த சைட் ஒர்க் ஆகாம இருந்துச்சு... மதியம் லிங்க் வரவும் போட்டுருவேன் சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Epidi neeyae unaku soonyam vaipiya rasa?
Po poi ava kaila kalla vizundhu manasa sollu...
Nice ud magi dear :love:
ஹா...ஹா...ஹா... அததான் செய்யப்போறானோ என்னவோ சிஸ்... நீங்க இப்படி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டு போயிட்டிங்களே.... சீக்கிரமா அடுத்த பதிவோட வாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mudalla I da kizhaviya potu thallanum, Enna pechu pesudu dai Surya ini dan pesanum, un amma, pondatti ya yaarum eduvum sollama parthukura, Sri avasara padama eru, Surya ku love Start agidichi, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி...சூர்யா அவங்கள பார்த்துக்குவான்... இல்ல வேற ஏதாச்சும் நடக்கும் டியர்... அடுத்து பதிவோட இன்னைக்கு வந்துருவேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top