Megala kailasam
Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா நம்ம வேனா இந்த பேச்சு பேசற கிழவிக்கு பேதி மாத்திரைய கொடுத்தடலமா அடுத்த எபிசோடு வரைக்கும் நம்ம ஶ்ரீ குட்டியும் சூர்யாவும் அப்புறம் நம்ம சுபாத்ரா மா வும் கொஞ்சம் free yaஇருப்பாங்க சூர்யா சைக்கிள் கேப்ல ட்ரைனே ஒட்ற நடத்து நடத்து இதல்லாம் நல்லத்தான் இருக்கு மனைவியை யாருக்காவும் விட்டு கொடுக்கமா இருக்குறது அப்புறம் ஶ்ரீ மேலே இருக்க உரிமை உணர்வு எல்லாம் சூப்பர் அப்புறம் ஏன் டைவ்ஷ் பேப்பற ரெடி பண்ண? இதல்லாம் நல்லா இல்ல பார்த்தகோ. அருமையான பதிவு பிரியா அக்கா