மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sri divorce papers la sign pottutta,surya avalukku theriyaama thokkipoduvaannu paarthaa ippadi pannittaa.....ippo suryavoda reaction ennavaa irrukkum theriyala....waiiting for Ud akka
அவ்வளவு உரிமையா பேசிட்டு இவ சொல்றத கேட்க மாட்டான்னு நினைக்கிறேன் சிஸ்... சூர்யாவோட ரியாக்சன அடுத்த பதிவுல சொல்லிருறேன் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
"விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே
இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தியோ
இவள் பக்கமாக என்னை
இழுக்கும் காந்த சக்தியோ........."
ஹாஹாஹா நல்லா விழுந்துட்டான் டியர் அவளோட காதல் வலையில
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதுக்கு தான் சொல்றது எதையும் அவசரபட்டு முடிவு செய்யகூடாதுன்னு.. கீழே அவளுக்கு சாதகமா நீ பேச அவளோ உனக்காகவே விலகி போக வேண்டியத செஞ்சிட்டு நிக்கறா.. உன்னையெல்லாம்...
கண்டிப்பா டியர் எல்லாத்துக்கும் காரணம் அவளோட அவசர புத்திதான் ......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super ud.. surya mamangaluku sema pathiladi kuduthurukan. sri sign panita surya oda reaction epdi irukum...
ரொம்ப மகிழ்ச்சி டியர்...சூர்யாவோட ரியாக்சன அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top