மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish & subha cute lovely couple, subha va ivlo love panran avalujagave pesuran super da nee, Surya ivanai parthu konjama terimjiko, ini Sri um thangai um un poruppu Surya, very nice update maheswari dear thanks, Harish subha ku picture podumga dear.
சூர்யாவும் இனி கொஞ்சம் மனம் மாறுவான் .... அடுத்த பதிவுல போட்டுருறேன் டியர் ஹரிஷ்க்கு படத்தை.... ரொம்ப நன்றி டியர் நீங்க பிக்ஸர் கேட்டதுல .... உங்களுக்கெல்லாம் அப்படி படம் போடுறது பிடிச்சிருக்கோ இல்லையோன்னு கொஞ்சம் யோசனையாவே இருந்துச்சு நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ud pa.
Ennanga kkdi la endha kadai?
ரொம்ப மகிழ்்சசி டியர்...எனக்கு நம்ம RMR தான் நினைவுக்கு வந்திச்சு.... இல்லைனா ஐயப்பான்னு யோசிச்சுக்கோ டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanakku oru villian uruvagi irukaan nu surya ku theriyala.:eek:


Athoda avanae ariyamal shri kitta thana nerungi varaan.
இவன் தவறே செய்யாட்டாலும் அவன் இவனைதப்பா நினைக்கிறான் டியர்... இன்னும் இன்னும் அவள புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவான் டியர் இனி வரப்போற பதிவுகள்ல.... நன்றி டியர்:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish character is lively sis . To see the positive characterisation makes us feel happy. Nice entertaining story line sis. Very good writing
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... உங்ககிட்ட இருந்து வர்ற பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு சிஸ் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்பத்தான் அவனே டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்காம விட்டுருவமா ன்னு யோசிச்சான்:rolleyes:

அதுக்குள்ள அவனை நீ உன் வீட்டுக்கு போ.. நான் என் வீட்டுல இருந்துட்டு வரேன்னு பிரிச்சு நிறுத்தி அவன் தங்கச்சியோடவே கூட்டணி போட்டு கழட்டி விட்டு கடுப்பேத்திட்டாளே:rolleyes::rolleyes:

ஹரீஷ் சுபா மேல வச்சிருக்க அன்பு சோ ஸ்வீட்:love:

விளையாட்டுல தன்னை மறந்து புருஷன் மடியில கையூன்றி சாஞ்சிருக்கறத பாத்தா அவனை வேறா நினைச்சு தள்ளி வைக்கலன்னுதான் தோணுது:giggle::giggle:
ரெண்டு பேருக்குள்ளும் காதல் மலருமா?!:unsure::unsure:

அங்கே ஒரு பக்கி பண்ணுற வில்லத்தனம் இவங்களை நெருங்க வைக்குமா?? விலக்கி நிறுத்துமா?!:oops:
ஹா...ஹா...ஹா... அவன் மனசுக்குள்ள நினைச்சத இவளுக்கு எப்படி சிஸ் தெரியும்... சூர்யா ஹரிஷை பார்த்து கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க முயற்சி பண்ணலாம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு... வரும்...கிஷோர் வந்து பிரச்சனையை உண்டு பண்ணுவான் சிஸ்பார்ப்போம் என்ன நடக்குதுன்னு நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top