மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹரிஷ் சுபா சூப்பர் ஜோடி...
சூர்யா குழப்பதுக்கு விடை கிடைக்கும் முன்னே ஸ்ரீ கிட்ட பிளாட் ஆகிட்டான்.. சூப்பர்.
கிஷோர் ஏன் da ஏன்... but சூர்யா இருக்கும் வரை உன்னால் ஒன்னும் முடியாது.. nice ud அக்கா
ஹாய் கயல் ரொம்ப மகிழ்ச்சிடா.... ஹா...ஹா...ஹா... பிளாட்தான் அதை இன்னும் புரிஞ்சுக்காம இருக்கான்...கிஷோர் என்ன பண்ணப்போறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya konjam konjama maaritu varaan than seirathu thappunnu purinjika aarambichitaan.....Harish suba sema Jodi.... arumaiyana update Maheshwari dear
கண்டிப்பா டியர் சீக்கிரமாவே மனம் மாறிருவான்... ஹரிஷை பார்த்து கொஞ்சம் தெளிவுக்கு வர்றான்னா பார்ப்போம் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish so sweet
டேய் சூர்யா அவனை பார்த்து கத்துக்கோடா....
ஹா...ஹா...ஹா..நானும் கொஞ்சம் எடுத்து சொல்றேன் டியர் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super epi magi dear. intha epila enaku harish subha pair surya-sriyai vida romba pidichathu. sooryavum thirunthinaa parava illai. seekiram next epiyoda vanga pleech:love::love:
மகிழ்ச்சி டியர்..சூர்யாவும் சீக்கிரமாவே அவள புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவான்னு நினைக்கிறேன் பார்ப்போம் நன்றி டியர் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top