மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிஷோர் என்ன பண்ணாலம் எங்க சூர்யாவுக்கு எதாவது ஆச்சு உன்னை தூக்கி அடிச்சுடுவோம் பார்த்துக்கோ ஹரிஷ் ரொம்ப நல்ல பையன் சுபாவை நல்ல பார்த்துபான் நம்பிக்கை இருக்கு இதுல அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் சரியான லூசுங்க ஆனா சுபா பரவாயில்ல அவ புரசன் புரிஞ்சுப்ப நம்ம ஶ்ரீ குட்டிக்கு நம்ம கொஞ்சம் சொல்லி கொடுக்கும் சூர்யா ஹரிஷ் மாதிரி உனக்கு வாய்ப்பு இல்ல ராஜா அதுக்கு இன்னும் உழைக்கனும் . அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...ஹா...ஹா...ஹா...செம சிஸ் சூர்யாவுக்கு நல்ல சப்போர்ட் இருக்கே.... நன்றிடா :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு பிரியா....
Divorce paper ல கையெழுத்து வாங்கனும் நினைக்கிறான், ஸ்ரீ யும், தங்கையும் தன் பொருப்புன்னும் நினைக்கிறான்.. உடன் புரிஞ்சிக்கவே முடியல சூர்யா?...
"நீங்க சும்மாவே ஒரு தங்கத்தை தான் எனக்கு கட்டி கொடுத்துருகீங்க,
அப்புறம் தனியா நகை வேற எதுக்கு"....ஹரீக்ஷ (y)(y)(y)(y)semma,super.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... சூர்யாவும் ஒரு குழப்பத்திலதான் இருக்கான் சிஸ்...கிஷோர் வந்தவுடன அது கொஞ்சம் தெளிய வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்...பார்ப்போம் என்ன நடக்குதுன்னு நன்றி சிஸ் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்படியே பதிவை படித்த எங்கள் முகத்திலும் புன்னகை மகேஷ்...
ஹா...ஹா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish kitta pesinathu suryaavukku oru maadratha kondu vanthuruchu pola,Harish nalla payan suba mela avanoda love cute.....suryaavukku sri melayum love start agiduchu .....antha kishore etho villanvela paarkka poraanaa .......super ud akka
கண்டிப்பா சூர்யா ஒரு தெளிவுக்கு வந்திருக்கனும்.... அவங்களோட அன்னியோனியத்தை பார்த்து இவன் தன் மனைவி பக்கம் கொஞ்சம ்பார்வையை திருப்பலாம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு நன்றி சிஸ்:love::love::love::love::love:
 

naveensri

Well-Known Member
Hahaha... Super epi... Eppdi Surya Carla divorce papers வச்சுகிட்டு பொண்டாட்டி கூட சீட்டு கட்டு விளையாட்டு அதுவும் அவ இடுப்பையும் பிடிச்சுட்டு தான் இருப்பியோ... ஹரிஷ் செம்ம understanding... நடுவுல கிஷோர் yen வர்றான்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top