அதுக்குள்ள அவனை நீ உன் வீட்டுக்கு போ.. நான் என் வீட்டுல இருந்துட்டு வரேன்னு பிரிச்சு நிறுத்தி அவன் தங்கச்சியோடவே கூட்டணி போட்டு கழட்டி விட்டு கடுப்பேத்திட்டாளே
ஹரீஷ் சுபா மேல வச்சிருக்க அன்பு சோ ஸ்வீட்
விளையாட்டுல தன்னை மறந்து புருஷன் மடியில கையூன்றி சாஞ்சிருக்கறத பாத்தா அவனை வேறா நினைச்சு தள்ளி வைக்கலன்னுதான் தோணுது
ரெண்டு பேருக்குள்ளும் காதல் மலருமா?!
அங்கே ஒரு பக்கி பண்ணுற வில்லத்தனம் இவங்களை நெருங்க வைக்குமா?? விலக்கி நிறுத்துமா?!
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிஷோர் என்ன பண்ணாலம் எங்க சூர்யாவுக்கு எதாவது ஆச்சு உன்னை தூக்கி அடிச்சுடுவோம் பார்த்துக்கோ ஹரிஷ் ரொம்ப நல்ல பையன் சுபாவை நல்ல பார்த்துபான் நம்பிக்கை இருக்கு இதுல அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் சரியான லூசுங்க ஆனா சுபா பரவாயில்ல அவ புரசன் புரிஞ்சுப்ப நம்ம ஶ்ரீ குட்டிக்கு நம்ம கொஞ்சம் சொல்லி கொடுக்கும் சூர்யா ஹரிஷ் மாதிரி உனக்கு வாய்ப்பு இல்ல ராஜா அதுக்கு இன்னும் உழைக்கனும் . அருமையான பதிவு பிரியா அக்கா
அழகான பதிவு பிரியா....
Divorce paper ல கையெழுத்து வாங்கனும் நினைக்கிறான், ஸ்ரீ யும், தங்கையும் தன் பொருப்புன்னும் நினைக்கிறான்.. உடன் புரிஞ்சிக்கவே முடியல சூர்யா?...
"நீங்க சும்மாவே ஒரு தங்கத்தை தான் எனக்கு கட்டி கொடுத்துருகீங்க,
அப்புறம் தனியா நகை வேற எதுக்கு"....ஹரீக்ஷ semma,super.