மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கொடுத்தாலே உன் பொண்டாட்டி செமயா கிஷோர்.... செம போல்ட் ஆனா ஆளு தான்.... ஸ்ரீ உன்னோட அறிவுக்கு இப்போ தான் அவனை ஒரு சைகோ அப்படினு புரிஞ்சி இருக்க.... அடேய் சூரியா அவளே இப்போ தான் வெளி உலகம் பழகுற அவளை பத்தி தெரிஞ்சி அவ தைரியமா இருக்க நீ என்ன செய்த அதை விட்டு இப்போ இப்படி திட்டுற .... பாவம் அவ ... விடு விடு இனிமே சரி ஆகிடுவா
ஹாஹாஹாஹா மகிழ்ச்சி டியர் எல்லாமே நம்ம ஸ்ரீ மாதிரி தத்தியா இருக்காதுகளே... ஏதோ கோபத்தில திட்டிட்டான் டியர் அவள புரிஞ்சுக்குவான் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
kishore pondatti kuda erkanave kudumbam nadatha arambichitu inga vanthu sriyaum paduthran athuku thanda un wife kitta nalla vangana.
சில ஆண்கள் இப்படி இருக்கத்தானே செய்கிறார்கள் அது தெரியாமல் பல அப்பாவி பெண்கள் அவர்களிடம் ஏமாறுகிறார்கள் டியர் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud akka ,antha loose paya kishorekku surya sri kitta aduvaangunathu illaama avanoda wife adi kidaichathu super akka......nalla velai sri safe ,surya kaapaathittaan.....sri mela ippo irrukkum kovamkoda avanoda kathalathaan kaattuthu.......ungalukku iniya vinaayagar sathurthi vazhthukal akka......
ஹாய் ப்ரியா ரொம்ப மகிழ்ச்சிபா...அந்த அக்கறைதான் சூர்யாவுக்கு ஸ்ரீமேல கோபமா மாறியிருக்கு... ஏதோ ஆயிருச்சோன்னு பயந்திட்டான்..கிஷோர் வேண்டி அளவுக்கு வாங்கிட்டான் மகிழ்ச்சிடா :love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adapavi kishore nee Oru dammi peese nu ninaicha enna velai parthuruka goa ku poriya anga pondatti pregnant ah eruka anda velai parthutu inga vandu vasanam pesuriya sema ya vanguniya ini avlo Dan da un life, en ma Sri konjam porumai ya eruka kudatha Surya va ninaichi parthiya pavam avan thudichi poitan very nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா... ஹாஹாஹா பொண்டாட்டி நல்லா கவனிச்சு அனுப்பிட்டா பார்ப்போம் இனி இந்த பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டான்னு நினைக்கிறேன் டியர்... அவன் அவமேல இருக்கிற அக்கறையில அப்படி கோபப்பட்டுட்டான் டியர்... மன்னிச்சிருவான் மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top