மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் மகி சிஸ்.எபி சூப்பர்.இந்த கிஷோர் அடங்கவே மாட்டேங்குறானே.நல்லா பொண்டாட்டிக்கிட்ட மாட்டிகிட்டு அடி வாங்கட்டும்.ராஸ்கல்
நன்றி ஸ்ரீ டியர்...அவனுக்கு ஏத்த பொண்டாட்டி வாச்சிருக்கா அவன அடக்கிருவா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aiyayo enna pa சூர்யா இப்படி pannitaan paavam pa ava அவன் kita maatikka kudathunu தானே visham ah குடிச்சா.... சூர்யா matum varalana enna ஆகி இருக்கும்... Eppadiyo correct time ku vanthutaan... Kishore wife ku solli அவளும் வந்து ava perganent veraya அடபாவி ava kuda yum குடும்பம் நடத்தி இப்போ ஸ்ரீ yum வேணும் ah semma அடி pola.... சூர்யா vuku iva takkunu எந்த yosanai yum illaamal முடிவு edukuraanu தான் avvallavu kovam iva விஷம் குடிச்சி ethavathu ஆயி இருந்த என்ன ஆகி irukum nu தான் kovam athuku ava kita பேசாமல் வீடு உள்ள kuda விடாமல் அப்படியே poitaane... Super Super Super pa.. Eagerly waiting for next episode... வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் pa
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா.. அவ சாகப்போறாளேன்னு ஒரு ஆதங்கத்துல அவன் பேசிட்டான் சிஸ்..சீக்கிரமா புரிஞ்சுக்குவான்... சில ஆண்கள் இப்படித்தானே பெண்களை ஏமாத்துறாங்க... எல்லா பெண்களும் நம்ம ஸ்ரீ மாதிரி ஏமாளியா இருக்க மாட்டாங்களே கிஷோருக்கு ஏத்த மனைவிதான்... நன்றி சிஸ் :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top