மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma ud siss.....aana paavam Sri surya avala apdi thittiruka koodathu....enna erunthaalum avala avanga v2la soft aah valathu vittanga ava nature athaneyy .....antha saniyan pudicha kishore ku nalla venum ....pondati kaiyalayee asivaangi sagatum....totally awesome(y):love::love:
மகிழ்ச்சி சிஸ்...அவன் திட்டுறது அவளுக்கு ஏதாவது ஆகிருமோன்னு ஒரு அக்கறையிலதான் சிஸ்.. இதுவும் அவமேல உள்ள காதலைதானே அவளுக்கு புரியவைக்கும்னு நினைக்கிறேன்..கிஷோர் வேண்டியதை நல்லா வாங்கிட்டான் எல்லாரும் ஸ்ரீ மாதிரி மென்மையா இருக்க மாட்டாங்க தானே சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis intha kishore a punish panna mathavanga thevai illa avan wife mattum pothum.(y)(y)(y)paavam chinna pilla thana manichutu surya thappika vazhi theriyama visam kudichuta athu than kaapathiachula
மகிழ்ச்சி டியர் ஹாஹாஹாஹா கணவனுக்கு ஏத்த மனைவி்... அந்த கோபத்தில் பேசிட்டான் சிஸ் அப்புறமா அப்புறமா அவனும் புரிஞ்சுக்குவான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா நீங்க இப்படி கேட்டுட்டீங்க இந்த கிஷோர் பைய செஞ்ச வேலைக்கு அதிர்ச்சி effect மா:p
ஹாஹாஹாஹா செம சீதா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top