மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் சைக்கோ தான்.. அவனுக்கு அவன் wife தான் சரியான ஆளு..
டேய் சூர்யா பாவம் உன் பேபி.. அவளே உடம்பு முடியல அவளை போய் திட்டுருக்கே...
Ok ok அவளை கொஞ்சி cool பண்ணிடு சீக்கிரமே... nice ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... அந்த கிஷோருக்கு ஏத்த மனைவிதான்டா.. ஹாஹாஹாஹா அதுதான் இப்ப நடக்க போகுது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vinayagar sathurthi vaalthukkal dear
Kishore sariyana psycho than pola...Surya avanai kankaanichathunala sreeya kandu pidika mudinchathu...aanaal ava avasarapattu visathai kudichitaale....
Suryavoda kobam niyayam than aanal avulum paavam thaane....
ini suryava eppadi samathanam panna porolo....
நன்றி டியர்.. அவன மாதிரி நிறைய ஆண்கள் தனக்கு திருமணமானதையே மரைத்து பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் தானே டியர்..கண்டிப்பா அவனோட கோபத்தில இருக்கிற நியாயத்தை அவ புரிஞ்சுக்குவா டியர் அத இன்னைக்கு போட்டிருக்கேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த பாவத்தை எங்கே போய் சொல்ல? கிஷோர் நீ செய்றது உனக்கே கேவலமா தோணலையா? உனக்குன்னு பொண்டாட்டி வந்தாச்சு உன்னோட குடுமி அவ கைல இருக்குறப்போ ஏன் இந்த வேண்டாத ஆசை?

சூர்யா உன்னோட கோபமும் திட்டும் அவளுக்கு இனிமே ஒரு தைரியத்த குடுக்கும் ... அவளுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதும் ஒரு நன்மைக்குன்னு நினைச்சு மன்னிச்சு மறக்க பாரு...
ஹாஹாஹா வேண்டாத ஆசையால்தானே டியர் வேண்டிய அளவு தன் மனைவிக்கிட்ட வாங்கிட்டான்.. அதெல்லாம் அவன் மறந்திருவான் டியர்... அவளும் அதை புரிஞ்சுக்குவான்னு நினைக்கிரேன் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் பொண்டாட்டி வெளுத்து கட்டு
சூர்யா கோபம் இருந்தாலும் ரொம்ப அக்கறை
ஹார்லிக்ஸ் வாங்கி குடுத்து இருக்கான்
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..... சூர்யா பேசினது ரொம்ப சரி..... Nice ud...
நன்றி சவி அதை ஸ்ரீயும் நல்லா புரிஞ்சுக்குவான்னு நினைக்கிறேன் மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top