மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode.... எப்படியோ annaiki vitta kiss ah innaiki koduthaan போல madam ஒரே அழுகை santhosham... Ore romance தான்... Avanuku ava இல்லாமல் இருக்க முடியல... Avanodaya velai அந்த maari... இந்த kishore enna enna kedi velai panni irukaan avan பாட்டி avan ah pathi therinji thaan ஒடனே கல்யாணம் panni இருகாங்க... இவளே therinja மாறியே kaamichikila... Iva வீடு la enna solluvaanga lo nu பயந்து அழுத்தத்தை சூர்யா kishore ah emaathitathunaala azhuvura nu nenaichi kitaan... Rendu perum ஒண்ணா vanthatha பாத்து அவன் தாத்தா rendu perukum கல்யாணம் panni vechi taaru. இப்போ yum antha kishore thirunthala avala eppadiyathu kutikitu poodanum nu poison எல்லாம் வாங்கி vechi இருகான்... Enna panna poraano... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா..ஹாஹாஹா ரொமான்ஸ் ஒரு வழியா பண்ணிட்டான்.. அவளுக்கும் புரிய வைச்சிட்டான்... சூழ்நிலையால ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இப்ப ரெண்பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிறாங்க அடுத்து என்னன்னு இன்னைக்குபதிவுல சொல்லிருறேன் சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Entha kishore Sri kita seruppadi vaanguna thaan adanguvaan pola.....Sri and surya lovely....nice epi siss:love::love:
கிஷோர் கண்டிப்பா வாங்கிருவான் டியர்.... என்ன வாங்கினான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா குடிக்க சொல்லிருவோம் சிஸ்... மகிழ்ச்சி சிஸ்...:love::love::love::love::love::love::love:
அந்த லூசு கிஷோர் விடமாட்டான் போலயே!
poison வாங்கி வச்சிருக்கானா? டேய் நீயும் உன் அப்பத்தாவும், பொண்டாட்டியும் சேர்ந்தே குடிங்க.
ரெண்டு நாள்ல இந்த புள்ளைக்கி ஆபத்து வந்துடுமோ!சூர்யா உனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆச்சு எதுக்கும் அந்த லூசு பயமேல ஒரு கண்ண வச்சிக்க

nice epi mahesh sis:love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya shree super :love::love:... kadisila bulb erinjudhae :)
Indha kishore paiyan adangavae maataana? Ava innuma neenga kadhaila vachurikinga?:p
பல்ப் பிரகாசமா எரியுது சிஸ்... சீக்கிரமா சூர்யா வந்து அடக்கிருவான் மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எபி சூப்பர்
திரும்பவும் கிஷோர் ஏதாவது பிரச்சனை பண்ணப்போறானா
மகிழ்ச்சி சிஸ்...கண்டிப்பா மறுபடியும் வந்து பிரச்சனை பண்ணுவான் டியர்:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top