மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka super surya kalakkuraan,sriyum thaan.....
Akka intha Kishore enna loosaaa entha nampikailla ippadiyellaam ninaikkuraan,avan surya sri rendu perukittayum adi vaangaama adangamattaan polaye......super ud ka
ஹாய்டா ப்ரியா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா...சீக்கிரம் ரெண்டு பூசை வாங்கினாத்தான் அடங்குவான் ப்ரியா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
"இப்படி நான் ஆனதில்லே
புத்தி மாறி போனதில்லே
முன்னே பின்னே நேர்ந்ததில்லே
மூக்கு நுனி வேர்த்ததில்லே

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ளே கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ

அடி ஆத்தாடி இள மனசொண்ணு
இறக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசிலே அடிக்குது அதுதானா........"
செம பாட்டு டியர்... கரெக்டா சூர்யாவுக்கு பொருத்தமா இருக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த கிஷோர் எப்போ தான் திருந்துவான்....ஸ்ரீ கிட்ட நல்லா
அடி வாங்க போறான் ....சூர்யா நிறைய பிடிக்குது .....
சூப்பர் எபிசொட்....
நன்றி பிரியா :love::love:
கண்டிப்பா சிஸ் சூர்யாகிட்டயும் ஸ்ரீகிட்டயும் ரெண்டுவாங்கினாத்தான் திருந்துவாந்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow....ore lovangees than ponga...konjalo konjal ah iruke...rendum theriduchu epadyo...intha kishore kosu tholai thangala da sami...marunthadichu kolunga pa mothala...Surya sri super chlm...adutha UD kaga eagerly waiting sis..
ஹாய்டா கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..ஹாஹாஹா ரொமான்ஸ் கொஞ்சம் ஓவராத்தான் போச்சோ...கிஷோர கொல்லவா ஹாஹாஹா அடுத்த பதிவு போட்டுட்டேன் செல்லம் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top