மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ivan-vera-mathiri-stills-photos-pictures-45.jpgivan-veramathiri-heroine-surabhi2t.jpgdownload (62).jpg


Mazhaichaaraalaai Ennulae Nee 14 1

Mazhaichaaraalaai Ennulae Nee 14 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் :love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
செம ரொமான்டிக்கான அப்டேட்,
மகேஷ் டியர்

ஆடி மாசம்ன்னு ஆடாமல் அழாமல்
சமத்தா அம்மா வூட்டுக்கு போன
பொஞ்சாதிக்கு ஒரு முத்தா ஒரே
ஒரு முத்தா கூட கொடுக்க
முடியலையேன்னு வருத்தப்பட்ட
வாலிபர் சங்கத்தின் தலைவர்
மாண்புமிகு சூர்யபிரகாஷ்
அவர்கள் ஒரு உம்மாவுக்கு
ஒன்பது உம்மாவா கொடுத்து
தள்ளுறாரே, மகேஷ் டியர்

இதிலே இங்கிலீஷு கிஸ்ஸு
வேறயா?
அடேய் சூர்யா உன் காட்டில்
செம மழைதாண்டா
செம ஜாலிலோ ஜிம்கானாதான்
ரூப்புதேரா மஸ்தானாதான்

அம்மாடி ஸ்ரீ கண்ணு
அத்தானோட சட்டையில் இருக்கிற
அந்த பொத்தானை கொஞ்சம்
பிய்க்காமல் விட்டு வைய்ம்மா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ
நான் சொன்ன மாதிரியே
சூர்யாவைக் கண்டால்
பேண்ட்லேயே சூச்சி போற
இந்த கிஷோர் பேமானி அம்மா
வூட்டுல ஸ்ரீ இருக்கான்னு
இங்ஙன வரப் போறானா?
வரட்டும் வரட்டும்
வந்து சூர்யாக்கிட்டே செமத்தியா
வாங்கிக் கட்டிக்கிட்டு போகட்டும்
முதுகெலும்பில்லாத பயல்

பணத்துக்கு விலை போன
அந்த வாட்ச்மேனை சூர்யா
மொதோ கட்டி வைச்சு
உதைக்கணும்

ஒருவேளை சூர்யா கட்டித் தர
ஒப்புக்கொண்ட வீட்டுக்கு இவன்
வாட்ச்மேனா, மகேஷ் டியர்?
அப்படின்னா சூர்யாவுக்கு இன்னும்
சவுகரியமா போச்சு
அவனோட தோலை உரிச்சு
தொங்க விடு, சூர்யா

உன்னை பேக்கு, லூசு ஈஸியா
ஏமாத்திடலாமுன்னு கலர் கலரா
ட்ரீம்ஸ்ல வர்ற அந்த கிஷோர்
பேமானி கொண்டு வரும்
விஷத்தை கோக்கில கலந்து
அவனோட வாயிலே ஊத்து,
ஸ்ரீக்குட்டி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top