மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த கிஷோர் திருந்த மாட்டானா???
திருந்திவான் சிஸ்... சில சம்பவங்களுக்கு பிறகு கண்டிப்பா திருந்திருவான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ippa vavadu vandiye surya ellana yengi poi melinji erupa, rumba santoshama erukamga inda loose vera varane adamgave matana Patti um pondatti um sariya gavanikama vittamgada, ivan kandippa surya kitta semathiya vanga poran, nice update maheswari dear thanks.
ஹாஹாஹாஹா ரொமான்ஸ் பண்ண நல்ல நேரத்தில வந்திட்டான் டியர்... அந்த லூசு வந்து இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியது இருக்கு டியர் அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லருறேன்.. மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
HEy பிரியா உனக்கும் romancea எழுத வந்துருச்சு போல சூப்பர் da.....எபி supera இருந்தது அந்த கிஷோர் வந்து என்ன பண்ணபோறானோ
ஹாஹாஹாஹா ஏதோ எழுத டிரை பண்ணினேன் டியர்... நல்லா இருந்துச்சுன்னு நீங்க சொன்னதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்... கிஷோரப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு பிரியா...
கதை அருமையா நகர்கிறது..
ரொமான்ஸ் சும்மா அள்ளுறீங்க!:love:❤️

ஸ்ரீ கையால் இரண்டு அடி வாங்க தான் கிஷோர் வரான்...:mad::mad:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...கண்டிப்பா சூர்யாகிட்ட நல்லா வாங்கிருவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top