மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma அருமை ah குடும்பம்... Love story.... Durai chance ah illa எப்படியோ பொறுப்பு இல்லாம இருந்தவன் கனி ah. Paththu பொறுப்பு வந்து.. காதல் வந்து mothala purinjikkama.. Ava வீடு vittu போய் appram avala பாத்து purinji avaloda தங்கச்சிகளை avanoda பொண்ணு gala பாத்து avangalluku oru வாழ்க்கை ah amachi கொடுத்து Super Super Super durai.. கனி ah avanoda உயிர் ah காதல் paani ava manasai மாத்தி காதல் panna vechi Super Super Super பிரியா... கனி.. Kathir.. Gayathri.. தமிழ்.. Aravind.. Kutties எல்லாம் ah romba miss pannuven.. அருமை ah na story... Love you... Eagerly waiting for next story sikiram வாங்க
ஹாய் சித்து இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்பா... கதை ஆரம்பத்திலிருந்து நீங்கள் போட்ட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி சித்து... கண்டிப்பா மழைச்சாரலாய் உங்களை எல்லாம் நனைக்க சீக்கிரமே வருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice and interesting story..vazhakamana village story madhiri irukama vithiyasama irundhathu..great experience. next story seekiram start pannunga sis..eagerly waiting
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி சிஸ்... கமெண்ட்ஸ்க்கும் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi ka super darling..:whistle::whistle:
அருமையான கதை கா.. அழகான குடும்பம் பெற்றோர்கள் இல்லாமல் வளரும் கஷ்டம் கொடுமை ஆனது.. துரையும் கதிரிம் கடமைகளை சிறப்பாக செய்திருந்தனர்.
அதுவும் ஹரிணி துரைய அப்பானு கூப்பிட்டுமானு கேட்டது செம டச்சிங் கா.. கதை நிறைவா இருந்துச்சு கா.. உங்களுடைய அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் டார்லிங் கா.. பெயர் அருமை கா... மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ...:love::love:
ஹாய்டா செல்லக்குட்டி உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்டா... நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி... சீக்கிரமா அடுத்த கதையோட வந்துருவேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பத்தில் இருந்து ஒரு நிறைவான
குடும்ப கதை குடுத்து
அதுவும் இந்த கதையை அம்மா அப்பா
இல்லாத பிள்ளைகள் வைத்து
கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பகிர்ந்து
அற்புதமாக இருந்தது
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... என்னுடைய முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ஸ்டோரி அக்கா.நிறைவான மகிழ்ச்சி யான கதை..
உங்க stylil கிராமத்து கூட்டு குடும்பம் கதை
அழகோ அழகு2 அக்கா...
எல்லா character um மனதில் பதிந்து உள்ளார்கள்..
அருமை அக்கா
நீங்கள் தவறாமல் பதிவு போட்டு ஸ்டோரி முடிப்பது மிக மிக அருமை அக்கா
Thank you so much
ஹாய் கயல் ரொம்ப நன்றிடா... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top