மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very satisfying story mam.. enjoyed the affection and love among the characters.. thank you mam
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் டியர், துரை நல்ல மகனா, கணவனா அப்பாவ செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமா செஞ்சிட்டான். கனியோட தங்கைகளை மகளை நினச்சு செய்யறது வாவ்.. அந்த இடம் மனசுல பதிஞ்சு போச்சு.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு.. வாழ்த்துக்கள் ...
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
SUper ending priya dear....Next story epo varumnu eagara iruku sekiram vanga idhu entha madhiri journal
ரொம்ப நன்றி டியர்... என்ன மாதிரி கதைன்னு சீக்கிரமே வந்து சொல்லுறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான கதை..
நம்முடனே கதிரும், துரையும், கனி, காயத்ரி அனைவரும் பயணித்தது போல் உள்ளது...
பயணம் இனிதாகவும் சிறப்பாகவும்
முடிந்தது..
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... கமெண்ட்ஸ்க்கு நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma story sis super love u sis waiting for new story come soon sis
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.... சீக்கிரமா அடுத்த கதையோட வந்துருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma அருமை ah குடும்பம்... Love story.... Durai chance ah illa எப்படியோ பொறுப்பு இல்லாம இருந்தவன் கனி ah. Paththu பொறுப்பு வந்து.. காதல் வந்து mothala purinjikkama.. Ava வீடு vittu போய் appram avala பாத்து purinji avaloda தங்கச்சிகளை avanoda பொண்ணு gala பாத்து avangalluku oru வாழ்க்கை ah amachi கொடுத்து Super Super Super durai.. கனி ah avanoda உயிர் ah காதல் paani ava manasai மாத்தி காதல் panna vechi Super Super Super பிரியா... கனி.. Kathir.. Gayathri.. தமிழ்.. Aravind.. Kutties எல்லாம் ah romba miss pannuven.. அருமை ah na story... Love you... Eagerly waiting for next story sikiram வாங்க
ஹாய் சித்து இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்பா... கதை ஆரம்பத்திலிருந்து நீங்கள் போட்ட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி சித்து... கண்டிப்பா மழைச்சாரலாய் உங்களை எல்லாம் நனைக்க சீக்கிரமே வருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top