மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis
Happy ending sis
Kani durai enna oru arumaiyana Jodi
Avanga made for each other
Kathir Gayathri cute couples
Oru thagapan sthanathula irunthu avan seyira visayangal arumai
Adutha story ku eagerly waiting sis
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி சிஸ்....நீங்கள் போட்ட அனைத்து கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிபா... சீக்கிரமே அடுத்த கதையோட வந்துருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana ending Maheshwari dear
Durai Kani, kathir gayathri, arvind thamil,Ella jodikalum arputham, avarkal kulanthaikal karakattam aadurathu sema:LOL:
Arumaiyana eluthunadai,etharthamana kathai nagarvu anaithum arumai....
Ungaladuya "malaisaaralai ennulle nee" engaladuya manathil saaralaai manathai irangum... vaalthukkal dear
ஹாய் டியர் முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் டியர்...சீக்கிரமே அடுத்த கதையோட வந்துருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks for the lovely story... Dear Mahesh...
ரொம்ப ரசித்து.... விடாமல் படித்து முடித்த...கதை...
துரை..கதிர்.. கனி..தமிழ்.. அரவிந்த்... அம்மா அத்தை அப்பா...பாத்திர படைப்பு எல்லாம் நிறைவான அன்பு பாசம்.. காட்டி கதையை ஜீவனுள்ளதாக கொண்டு வந்து இருந்தீர்கள்....
மிக்க மகிழ்ச்சி... நன்றி...
ஹாய் அக்கா ரொம்ப ரொம்ப நன்றிக்கா... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow. Such a beautiful story sis. Thanks for regular updates. Today's epi was amazing. Especially addressing durai as father was emotional. Usually your story would have that village and famy entangling relationship touch... and this one too was equally brimming up with emotions. Enjoyed a lot while reading.. Hearty congrats for your great efforts. Keep going. Eagerly waiting to read the next new story of yours...
ஹாய் சிஸ் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி.. கண்டிப்பா என்னுடைய அடுத்த கதையும் மழைச்சாரலாய் உங்களை நனைக்கும்னு நினைக்கிறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு பிரியா அக்கா வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் அதிரடியான ஆரம்பம் இனிமையான முடிவு இன்று போல் என்றும் இந்த மூன்று ஜோடிகளும் மகிழ்ச்சியாக இருங்கள் (y)(y)(y)(y):love::love::love: பிரியா அக்கா அருமையான பதிவு
ஹாய் சிஸ் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி சிஸ்....:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top