மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Tamil oru rowdy baby nu theriyama vizhunthutiyae aravind..

Ava annan aa adicha kai ninnicha paaru .ava kudutha arai la yae therinju irukumae.
Poor aravind.

Kani oda pazhagalam vanga vantha aravind track maritaan.athu theriyama durai vera ..
Ha ha ha .

Hero and heroine rendu perum mothikitaangooooo.

Appuram yeppo kadhal?

Kani nu nandrikadan than irukku.
Kadhal?

Durai romba kastam da ...
ஹாய் சிஸ்....ஹாஹாஹா பயபுள்ள தெரியாம மாட்டிக்கிச்சு... அரவிந்துக்கு கனியோட அமைதியைவிட தமிழோட வாயாடித்தனம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் சிஸ்...காதல் வரும்... ஆனா நம்ம துரையும் அத புரிஞ்சுக்குவான்னா... இத கனிக்கு புரிய வைப்பானா கொஞ்சம் கஷ்டம்தான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரைக்கு இப்போ தன பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்கு....
.கனிக்கு எப்போ லைட் எரியும்??
தமிழ்-அரவிந்த் track ல எந்த பிரச்சனையும் வராது போல..
துரை ஏதாவது செஞ்சாத்தான் உண்டு டியர்... தமிழ் அரவிந்த் காதல் பாஸ்டா போகுது இப்ப என்ன ஆகப்போகுதோ தெரியலயே .....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai paya poramaila posunguraan:love:
Arvind thamilkitta kavunthittaan kaniya paaka vanthittu thamila pudichitaan durai route clear ayidum:LOL:
பொறாமையில பொங்கி என்ன செய்ய அவகிட்ட சொல்லனும்னு தெரியலயே டியர்.... அரவிந்த் இப்படி கவுந்து கிடக்கிறான்..... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top