மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vanthu irupathu gopalan paiyana.. interesting epi sis akkarai pesuna durai ivalo kobama pesi irukka vendam kani pilla payanthutuchu
ஆமா தேவி டியர்.... இந்த பிரச்சனை வந்திருக்கிற புது ஆளப்பார்த்தா பெரிசாகும்னு தோனுது பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
very nice episode dear Mahesh....
துரை சரியாக நடந்து கொள்கிறான்....
கனி மனது மாறுதோ???
அவனை பார்த்து ஏன் ஓடி ஒளியிறாள்???தமிழ் கோபம் அழகு...உடைத்து போட்டு விட்டாள்...Thanks dear Mahesh...
வாழ்க வளமுடன்
ஹாய் அக்கா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா...கனிக்கு இன்னும் ஒன்னும் தோனலை... துரைக்குத்தான் கனி மேல ஏதோ தோனுது... இப்ப கார் கண்ணாடி போச்சு.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
adutha hero vanthacha ;)
vaanga hero vaanga:cool:
na expect panna mathiriye tamizhuku jodi aaka poreenga :love:
Durai kovathula romba hurt pannitiye pa pulla mugam vaadi pochu:cry:
kani avan paasathula than ma thittuna kaasu panathu kandi illa
Nice sissy(y)yaar mela athigama paasam vachurukomo avanga mela athigama kovappaduvom durai ku kani mela love flow aaga aarampichuduchu nice sissy super epi
Semma semmma semma
ஆமாண்டா அடுத்த ஹூரோ வந்தாச்சு.... ஆனா பொண்ணு பார்க்க வந்திருக்குரது நம்ம கனிய.... சும்மாவே இவன் கனிமேல கோபமா இருக்கான்... அவன் கண்ணு இவ மேல பட்டா நம்ம துரை.... என்னாவாரோ... இல்ல தமிழ் மேல பட்டாலும் இவன் சும்மா இருக்க மாட்டான்...பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு..... கொஞ்சம் பொறுங்க நான் வந்து சொல்லிருறேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஓ. வெளிநாட்டுல இருந்து வந்திட்டானா ஹவுஸ்வோனர் பையன்.. தமிழுக்கு ஜோடியோ.... துரை உனக்கு ஸ்டொமக்பார்னிங் அகுமே...
ஆமா டியர் அவன்தான்...துரைக்கு ஸ்டார் ஆயிடுச்சு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top