மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹவுஸ் ஓனர் மகன் வந்து இருக்கானா?அவன் தான் தமிழுக்கு ஜோடியா????
ஆமா சிஸ் அவன்தான்..வந்திருக்கான்... ஆனா தமிழ லவ் பண்ணுவான்னா இல்ல கனியையான்னு இனிமேல்லான் தெரியும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai ku Ippa poramai vanthiruchu. Erkanave akkarai. Kani purinjipala? Super magi
கனிக்கு இவன் புரியவைப்பானான்னு எனக்கு கொஞ்சம் டவுட்டுதான் சிஸ்... இவனுக்கு கோபம் வந்தாத்தான் வார்த்தையை விட்டுருறானே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Duraikku kobathula vaarthaiyal Kani manathai kaayapatuthittaan.....
Carla vandu Kani veetla pesikittu irukirathu kaniyoda house owner paiyannu ninaikiren...
Durai kovama varaan enna panna porano aval Mel ulla piriyathal undaana poramai kunam avanidam kobamai uruvaagi vidugirathu.....
ஹாய் டியர்... துரைக்கு கனி மேல அக்கறை இருந்தாலும் அதை சொல்லுறவிதமா சொல்லாம கோபப்பட்டுட்டான்... அவன்தான் டியர்... இவங்க பேசுறத பார்த்து இன்னும் பொறாமைதான் வரும்னு நினைக்கிறேன்......கோபத்துல இன்னும் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலயே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த வெளிநாட்டு கார் ஆள் கனி முன்ன இருந்த house owner பையனா??
இவன் தான் தமிழோட heroவா?
ஆமா டியர் அவன்தான் ... ஆனா அவன் நம்ம கனியைத்தான் பெண்பார்க்க வந்திருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top