மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவனும் விவரமாக
பேசல கேட்டவளும் சரியா கேக்கல
இப்ப வந்தது வீட்டுக்காரனின் மகனா
கண்டிப்பா சிஸ்... விபரத்தை சரியா கேட்காம ரெண்டும் முறைச்சிக்கிட்டு இருக்குதுக...... ஆமா சிஸ் வீட்டுக்காரரோட பையன்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கொட்ட கொட்ட முழிச்சி அவளை பாத்துட்டு ஆனா நான் தொடவே இல்லையேன்னு அவ கை மேல கை வச்சு தண்ணி வெளியேத்துற;)
துரை நீ ரொம்ம்ம்ம்ப நல்லவன் டா:p:p

யாரு அது புதுசா நோட்டம் பாக்க வந்தவிங்க:unsure:
அத்தனைக்கும் விவரம் தெரிஞ்சு வேற வந்திருக்கானுங்க:oops:

பொட்டபுள்ளைங்க ன்னு பாதுகாப்பை யோசிச்சு கோவத்துல வார்த்தையை கவனிக்காம பேசி வச்சுட்டானே துரை:(:(:(
இப்போ அவ பேசாம போக்கு காட்டுறா:D:D

தமிழு அவன் ரிவர்ஸ் எடுத்து வரப்பவே நல்லவன் போல ன்னு யோசிக்க மாட்டியா?!
கண்ணாடியை உடைச்சி உறண்டையை இழுத்து வச்சிருக்க..

தோட்ட வீட்டுக்கு வந்திருக்க கார் அங்குட்டு கண்ணாடி உடஞ்சுதே அதே கார்தானோ:unsure::unsure::unsure:
வந்தவனும் அதே நல்லவன் தானோ:LOL::LOL:
ஆனா துரைக்கு அவன் வில்லனா தெரிவான் போலயே:LOL::LOL::LOL::ROFLMAO:

கனியோட சிரிப்பும் நம்ம பையனோட முறைப்பும் சரியா படலையே:rolleyes::rolleyes::rolleyes:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
ஹாய் சிஸ் செம கமெண்ட்ஸ்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.... அவன் நல்லவன்தாம்பா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அழகை ரசிக்கிறதுல தப்பில்லை தானே.... அவன் அவ மேல உள்ள அக்கறையில கொஞ்சம் கோபப்பட்டுட்டான்... அத இவ புரிஞ்சுக்காம இருக்கா பாப்போம் இந்த சண்டை எவ்வளவு நாளைக்குன்னு.... ஹாஹாஹா..... நான் அவனோட மண்டையத்தான் உடைப்பான்னு நினைச்சேன்.... பரவால்ல இவ கண்ணாடிய மட்டும் உடைச்சு அவன பொழைச்சுப்போன்னு விட்டுட்டா.... இதென்ன முறைப்பு இனிமேத்தான் இருக்கு துரையோட முறைப்பு...கோபம்...பொறாமை எல்லாம் யாரெல்லாம் அவன்கிட்ட திட்டு வாங்க போறாங்கன்னு தெரியலயே....நைஸ் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
house owner gopal sir paiyan...Nan ninaichen neenga andha paiyana thaan thamizhku serpeengaannu..apadhaanne namma hero heroine route clear again..
அவன்தான் சிஸ் வந்திருக்கான்... ஆனா அவன் பொண்ணு பார்க்க வந்திருக்குறது நம்ம கனியைத்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யாரு அந்த புதிய என்ட்ரி.. துரைக்கு என்ன ஆச்சு லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சோ... செம்ம எபி பிரியா டியர்
ஹாய் நித்யா டியர்... வந்திருக்கிறது அந்த ஓனர் பையன்...லவ் வந்திருச்சு...பார்போம் டியர் அடுத்து என்னன்னு மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow. Nice epi sis. Tamiluku hero vanthacha?????. Ippo kathiruku mattum thaan pair missing.
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி.... ஹூரோ வந்திருக்காரு ஆனா அவரு பொண்ணு பார்க்க வந்திருக்குரது நம்ம கனிய... இவங்க பிரச்சனைய முடிச்சிட்டு நம்ம கதிருக்கு ஒரு ஜோடிய கொண்டு வருவோம் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top