ஆமா சிஸ் அவன்தான்..வந்திருக்கான்... ஆனா தமிழ லவ் பண்ணுவான்னா இல்ல கனியையான்னு இனிமேல்லான் தெரியும் டியர்ஹவுஸ் ஓனர் மகன் வந்து இருக்கானா?அவன் தான் தமிழுக்கு ஜோடியா????
ஆமா சிஸ் அவன்தான்..வந்திருக்கான்... ஆனா தமிழ லவ் பண்ணுவான்னா இல்ல கனியையான்னு இனிமேல்லான் தெரியும் டியர்ஹவுஸ் ஓனர் மகன் வந்து இருக்கானா?அவன் தான் தமிழுக்கு ஜோடியா????
ஹாய் சவி ரொம்ப மகிழ்ச்சிப்பா... ஆமா சிஸ் அவன்தான் வந்திருக்கான்Dear sis.... Nice ud...துரை க்கு காதல் vanthuduchoo.... கார்காரன் house owner paiyana.....
கனிக்கு இவன் புரியவைப்பானான்னு எனக்கு கொஞ்சம் டவுட்டுதான் சிஸ்... இவனுக்கு கோபம் வந்தாத்தான் வார்த்தையை விட்டுருறானேDurai ku Ippa poramai vanthiruchu. Erkanave akkarai. Kani purinjipala? Super magi
மகிழ்ச்சி டியர்... புது ஆள் என்ட்ரி ஆறதால ரெண்டு பேருக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் டியர்Super epi dear, ahga motham kanikku neram sari ellaiya ella duraikka
மகிழ்ச்சி வசந்தி சிஸ்Very Nice ud
மகிழ்ச்சி டியர்nice ud sis
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
ஹாய் டியர்... துரைக்கு கனி மேல அக்கறை இருந்தாலும் அதை சொல்லுறவிதமா சொல்லாம கோபப்பட்டுட்டான்... அவன்தான் டியர்... இவங்க பேசுறத பார்த்து இன்னும் பொறாமைதான் வரும்னு நினைக்கிறேன்......கோபத்துல இன்னும் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலயேDuraikku kobathula vaarthaiyal Kani manathai kaayapatuthittaan.....
Carla vandu Kani veetla pesikittu irukirathu kaniyoda house owner paiyannu ninaikiren...
Durai kovama varaan enna panna porano aval Mel ulla piriyathal undaana poramai kunam avanidam kobamai uruvaagi vidugirathu.....
அந்த பொறாமை இன்னும் என்னன்ன பிரச்சனைய உருவாக்க போகுதோ.....duraikku romba possieveness than next hero entry ayacha
ஆமா டியர் அவன்தான் ... ஆனா அவன் நம்ம கனியைத்தான் பெண்பார்க்க வந்திருக்கான்அந்த வெளிநாட்டு கார் ஆள் கனி முன்ன இருந்த house owner பையனா??
இவன் தான் தமிழோட heroவா?