என்னடா மகி சிஸ் கதையா இருந்தும் இன்னும் அப்பத்தா ரோல் டேக்ஆப் ஆகலையே
அவங்கள ரோல்மாடலா வச்சுதானே அப்பத்தாங்க வருவாங்க..
ஒருவேளை இந்த விளம்பரம் தேவையான்னு ஒதுங்கிட்டாங்களோ ன்னு நெனச்சேன்
இன்னைக்கு புள்ளையார் சுழி போட்டுட்டீங்க
உங்க ராஜாங்க தர்பாரை மீனாட்சியம்மா இப்படி பொசுக்குன்னு கனிக்கு குடுத்துட்டாங்களே துரை
அது மனசுக்கு கேக்காம தோட்டத்தை பாக்க வந்தவன் அதை பாக்காம அங்கன விட்டுட்டு இங்க என்ன ரசனை பார்வை